All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi sis........a very sweet,lovable,pleasant romantic story..................enaku romba pidichirundhadhu...........................story la villain, negative,soga situations edhuvume illamalum padika romba interesting ah irunduchu..................ella four couples and parents are all awesome....................ovvoru epi munnadi neenga podura paatukal ellame super👌:smiley12
Epi ku munnadi innaiki enna song nu dhan eagera paapen...........sila naan kekadha songs idhulla kettu romba pidichi pochu................i like that pattern of yours sis.....................indha kadhaila vara 4 pairs are so lovable but ennaku mukil and vasu ku love vandha situation mattum accept pana mudiyala bcoz avan already ilakiya va theevirama love pannan apram epdi ore oru travel la adhu maarum????????? and innoru doubt ennana illakiya edho plan potu dhana vasuva kelambi vara sonna.......vasuvum mukilum love panna poradhu avaluku theriyathe appa ava plan enna???????????????

Naan kooda mukil kovapattu sanda poduvan pali vangurenu villain agiruvanu nenachen but apdi illama positive a kondu poitinga............it is nice...........naan enaku thonunadha sonen sis .....sorry if i was wrong...................on the whole story is awesome................:FlyingKiss::smiley15:
Actually முதல்ல இலக்கியாமேல் முகிலுக்கு வந்தது காதல் இல்லை ஈர்ப்பு. அதை அவன் காதல் என்று நினைத்து கொண்டிருந்தான். காரில் கூட வசு அவன் மேல் விழும்போது காப்பாற்றியவன் இலக்கியாவை நினைத்து வசுவிடம் காந்திவிட்டான். இலக்கியாமேல் காதல் என்று சொல்லிவிட்டு வசுவை உரிமை கொண்டாடியததை என்னி அவன் மனம் குழம்பியது. குழப்பத்தில்தான் அவன் வசுவிடம் டைம் கேட்டான். To understand what the heart feels. After he found out then he just follows what the heart says.

The 2nd one இலக்கியா வசுவை வர வழைச்சது:
யாரிடமும் பேசாத முகில் வசுவிடம் மட்டும் கொஞ்சம் அதிக படியாக சண்டை போட்டதை நினைத்து she found vasu is suitable for mukil. So she wants to match make vasu and mukil. Without her effort both of them fall for each other

Thank you so much for your wonderful comment. I feel so blessed. Thank you agsin ma ❤️❤️❤️😍😍😍😘😘😘
 
goofy

Active member
Actually முதல்ல இலக்கியாமேல் முகிலுக்கு வந்தது காதல் இல்லை ஈர்ப்பு. அதை அவன் காதல் என்று நினைத்து கொண்டிருந்தான். காரில் கூட வசு அவன் மேல் விழும்போது காப்பாற்றியவன் இலக்கியாவை நினைத்து வசுவிடம் காந்திவிட்டான். இலக்கியாமேல் காதல் என்று சொல்லிவிட்டு வசுவை உரிமை கொண்டாடியததை என்னி அவன் மனம் குழம்பியது. குழப்பத்தில்தான் அவன் வசுவிடம் டைம் கேட்டான். To understand what the heart feels. After he found out then he just follows what the heart says.

The 2nd one இலக்கியா வசுவை வர வழைச்சது:
யாரிடமும் பேசாத முகில் வசுவிடம் மட்டும் கொஞ்சம் அதிக படியாக சண்டை போட்டதை நினைத்து she found vasu is suitable for mukil. So she wants to match make vasu and mukil. Without her effort both of them fall for each other

Thank you so much for your wonderful comment. I feel so blessed. Thank you agsin ma ❤❤❤😍😍😍😘😘😘
Thankyou sis....ennoda doubts a clear panni reply kuduthaduku.............🙏:love:
 
Kirukalepandi

Active member
Hi Malini, முதல் கதை மாறி இல்ல அருமையா இருந்தது. முகிலன இப்டி deala விட்டுடீங்கள்னு நினைச்சேன். ஆனா வசமா vasu கிட்ட சிக்கவச்சுட்டீங்க... 😄 நானும் முகிலன் ஒரு terror ன்னு நினைச்சா வசு கிட்ட comdey யா aagiteengale🥰😉. But Loved their சன்டைகள் சாமதணங்கள்.. Gautham இன்னும் நிறைய epi ல வந்துஇருக்க ளாம்னு தோணுச்சு. Loved கிரிஷ் jodi.. all4 jodi's சும் super.. last few epi கொஞ்சம் dragging aa இருந்தது. But Last epi டக்குனு சுபம் போட்டுடீங்க... 😊😊 nice!!! 👍👏
 
வாவ் ரொம்ப நன்றி சகோ. உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. அடுத்தமுற்சியில் கவணமா இருக்கேன். கதைக்கு ஒரு காமிடியன் தேவைபட்டது அதனால் அந்த இடத்துக்கு முகிலை போட்டு விட்டேன். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோ😍😍😍💗💗💗😘😘😘
 
Top