All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
செம்ம எபி sis....... marriage preparation and sarees எடுக்கறது ஜூவல்ஸ் வாங்குறது நலங்ku vekkurathu ellam semma sis.......
Athoda romantic scene aprom Hero herons ah பிரிச்சு வெக்குறது எல்லாம் செம்ம sis...🥰🥰
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa..... Lovely episode..... Song semma.... முகூர்த்த புடவை eduthutaanga namba ஜோடி gal....gowtham innum sandhiya kita
Seriya pesala ya.... நகை எல்லாம் dress ku. Match ah eduthu kitu vanthutaangala.... Pirinjitanga பொண்ணு yum மாப்பிள்ளை yum 😊😊😊.... Panthakaal நட்டு nalangu mudinjithu... Super Super Super maa.. Eagerly waiting for next episode
சரியா சொன்னீங்க. அடுத்து கல்யாணம்தான். நன்றி சகோ😍😍😍❤❤❤
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம்ம எபி sis....... marriage preparation and sarees எடுக்கறது ஜூவல்ஸ் வாங்குறது நலங்ku vekkurathu ellam semma sis.......
Athoda romantic scene aprom Hero herons ah பிரிச்சு வெக்குறது எல்லாம் செம்ம sis...🥰🥰
அடுத்து கல்யாணம்தான். மிக்க நன்றி சகோ❤❤❤😍😍😍
 

Bhagavathi

Well-known member
Nice story malini sis..:love::love::love:
நான்கு ஜோடிகளும் சூப்பர்..💖💖💖💖
வசு முகில் வருகிற பார்ட் கலகலப்பாக இருந்தது சிஸ்..☺☺
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa...... Wonderful love story romba romba arumai ah கொடுத்து இருந்திங்க semma maa..... கிருஷ்... இலக்கியா oda love 😍 enna solla chance ah illa appadi ஒரு nambikai.... Appadi ஒரு understanding rendu perukume.... முகில்... Nila.... அருண்...mithra love 😍 yume semma.... கிருஷ் parents... Ilakiya parents rendu பேருமே azhga pasangala purinji kitu chance ah illa.... Gowtham friend naa appadi இருக்கனும்.... Super Super Super maa.... All the best.... Sikiram next story oda வாங்க
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice story malini sis..:love::love::love:
நான்கு ஜோடிகளும் சூப்பர்..💖💖💖💖
வசு முகில் வருகிற பார்ட் கலகலப்பாக இருந்தது சிஸ்..☺☺
உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றிமா. ஒவ்வொரு முறையும் உங்களின் ஊக்கம்தான் என்னை எழுத தூண்டியது அருக்கு நன்றி சில்ல கடமை பட்டிருக்கிறேன்🙏🙏🙏 மிக்க மிக்க நன்றி சகோ😍😍😍❤❤❤😘😘😘
 
Top