All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Raji really very emotional. Ena solrathune theriala. Kathir sagakudathu raji. Divya pavam tan Aana keerthi Oda nilamai enavagum???? Nan en mood change Pana svk padika poren. Sanjay padicha tan relax aagum
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji really very emotional. Ena solrathune theriala. Kathir sagakudathu raji. Divya pavam tan Aana keerthi Oda nilamai enavagum???? Nan en mood change Pana svk padika poren. Sanjay padicha tan relax aagum
நன்றி...மது..

கீர்த்தனா நிலை என்ன என்பது அடுத்தடுத்த யூடிகளில் தெரிந்து விடும்..

ஹா..ஹா.. சஞ்சுவை நான் விசாரிச்சதா.. சொல்லுங்க
 

Kaniramesh

Well-known member
Raji ipathan padichen ??..enala mudiyala oru ponnoda palakeethana payanpaduthi epadi ava life a azhichitanga....dhivi pavam???Evlo aasaiya irunthrupa baby n kathir kooda vazhanumnu epadilam ninachirupa ipadi agite... kathir pavam dhivi eranthathu epadi thanguvan avan pazhi vaangurathula thappe illa...avanukalukelam maranam than sariyana thandanai??... padikum pothu nejai adaikura feel enala thanga mudiyala raji????
 

srisrini

Well-known member
அருமையான பதிவு சிஸ்.திவ்யாவின் மனகலக்கத்தை இப்படி காசாக்கி இருக்காங்களே ..kathir ivangaloda perachaiku than uyirana divya va ilanthutane intha bairavan a summa vitakootathu nehilvana epi sis
 

Sakidhina

New member
ஹாய்...ஷக்தி...

ஸாரி.. உங்க மனதை கஷ்டப்படுத்திட்டேன்... ஸ்கிப் செய்து படித்திருக்கலாமே.

கண்டிப்பா சுற்றாரின் ஆசியுடன் கணவரின் அன்புடன் கடவுள் கிருபையால் குழந்தைை செல்வம் பெறுவீங்க. ..

சந்தோஷமா வாழ்வீங்க... நீங்களே குட் நீயூஸ்.. எனக்கு சொல்வீங்க...
Nandri....unga aathmarthamana wishes ku.kandipa solven good news na
 

Revs

New member
அருமையான கேள்வி Revs..

நான் முதலிலேயே உடல் சில்லிட்டு விரைத்திருந்தது.. என்று எழுடியிருந்தேன்.. இறப்பை சில அறிகுறிகளை வைத்து கணிக்கிறான்.. சி இஸ் நோ மோர்.. என்பது தெரிந்துவிட்டது...

கதிரோட குணங்களாக நான் முதல் பார்ட்ில் சொல்லியிருக்கேன்.. அவன் தானே அவனை வளர்த்துக் கொண்டவன், தன்னிசையாக முடிவுகளை எடுத்து பழகியவன்.. வெளிநாட்டில் பல வருடங்கள் வசித்தவன்.. கொஞ்சம் கௌரவம் பார்ப்பவன்... தன் மனைவியின் மரணத்தை இப்படி ஏமாந்து விட்டாளே.. என்று பேசுவதை விரும்ப மாட்டான்...

அதனால் தான் தற்கொலையாக மாற்றிவிட்டான்..Revs...

கதையை ஆழ்ந்து படித்தமைக்கு நன்றி.
? I can understand ma... I feel like that...
 
Top