All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அருமையான பதிவு சிஸ்.திவ்யாவின் மனகலக்கத்தை இப்படி காசாக்கி இருக்காங்களே ..kathir ivangaloda perachaiku than uyirana divya va ilanthutane intha bairavan a summa vitakootathu nehilvana epi sis
Aparama en name Saki.. sakthi illa..
Oh super enakagava tesar ok ...
Padikum pothu Dan romba emotional agiten... now ok...thank you so much unga reply manasuku happaya erunthuchu
ராஜி மனதை கனக்க செய்யும் ud நான் எப்போவோம் சோக கதையை படிக்க மாட்டேன் ஏன்னா பீல் பண்ணி அழுத்துடுவேன் இன்னைக்கு அதுதான் நடந்துச்சு மனசு ரொம்ப பாரமா போய்டுச்சு அதுவும் கதிர் திவி கைய மெரிச்சுட்டு சாரி சொல்லுறது முடியல ?? ஓவுறு வார்த்தையும் அழுந்து படிச்சேன் திவ்யா ஓட மன உளைச்சல் பயம் எல்லாமே தத்துறபம இருந்துச்சு அதுவும் கதிர் திவ்யா இறந்ததை நெனைச்சு அழுவறது பீல் பண்ணுறது நானே பீல் பண்ண மாதிரி இருந்துச்சு ?? கீர்த்து கூட கதிர் சேர்ந்து வாழுந்தாலும் திவ்யாஓட நினைவுகளை மறக்கடிக்க முடியாது ? . ராஜி இனி கதிர் வாழ்க்கைல சோகம் துன்பம் வேண்டாம் போதும் ப்ளீஸ் ?

உண்மையை உணராமல்
உறவறியா மானிடரின்
சூழ்ச்சிக்கு விலைபோகும்
அபலைகளே....
சுவர் இருந்தால் தான் சித்திரம்....
சுயத்தை தொலைத்துவிட்டு,
பயத்தை நிலைக்கவிட்டு,
நிம்மதி இல்லாமல்....
நீயும் தவித்து...
உன் சுற்றத்தையும் துடிக்க வைக்க.....
நீ ......
பிறந்தென்ன லாபம்....!
வாழ்தென்ன யோகம்....!
வாழ் மானுடா...!
அன்புக்காக வாழ்....!
பண்புக்காக வாழ்....!
சூழ்ச்சி என்ற தந்திரம் பலிக்காமல்...
மகிழ்ச்சி என்ற மந்திரம் மறக்காமல்...
சீரோடு வாழ்..!
சிறப்போடு வாழ்...!
மனதை மிரட்டி, விரட்டி கலங்கவிட்டு புரிய வைத்த உண்மைகள். வாழ்க்கைக்கு தேவையான நீதியே...இப்படி ஒரு அரிய கதை கொடுத்ததற்கு என் இனிய வாழ்த்துக்கள் ராஜி, நன்றி.

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.