All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாவம் திவ்யா..... அவளின் பரிதாப முடிவும்.... அதைக்கண்டு கலங்கித் தவிக்கும் கதிரின் நிலையும்.... கண்களை கலங்க செய்தது... கடவுள் நம்பிக்கை தவறில்லை கடவுளின் பெயரால் ஏமாற்றும் போலிகளை உத்தமர்கள் என்று நம்பி ஏமாறுவது தான் தவறு என்ற கருத்தை வலியுறுத்தி சொன்னவிதம் அருமை ராஜி.... !! திவ்யாவின் மனநிலையும் புரிகிறது ... பாவம் எத னைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் இருப்பவளுக்கு...... எதையும் சிந்திக்க.... இயலாது போனது தான் விதி போல.... அப்படி சிந்தித்திருந்தால்.... இந்த நிலை அவளுக்கு ஏற்பபட்டிருக்காதே....!! முதல் நாளில் உயிரும் உணர்வுமாய் கலந்த மனைவி.... காலையில் உயிரற்ற சடலமாய் காண எந்த கணவனால் தாங்கிக்கொள்ள இயலும்....அதுவும் கதிரைப் போல மனைவியிடம் உயிராய் இருப்பவனால் நிச்சயம் முடியாது.... !!கண்களை கலங்க வைத்த பதிவு.... !!
 
Rupa jayaseelan

Active member
Hi sis... arumaiana kanamana pathivu... intha kathail varum divya pol niraia divya irukindrargal... romba parithapamana mudivu than... ena solrathanae theriala.. divya va muttal nu sollava pavam nu sollava nubtheriala... nalla oru awareness varanum makkaladiae... super sis.. raji sis love storyium semma ithuvum viru virupa poguthu... thanks
 
Raji anbu

நன்றி... பானு...

வலிகளில் தான் சில பாடங்கள் கிடைக்கிறது ..??

அடுத்த யூடி போட்டுட்டேன்..பானு
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis... arumaiana kanamana pathivu... intha kathail varum divya pol niraia divya irukindrargal... romba parithapamana mudivu than... ena solrathanae theriala.. divya va muttal nu sollava pavam nu sollava nubtheriala... nalla oru awareness varanum makkaladiae... super sis.. raji sis love storyium semma ithuvum viru virupa poguthu... thanks
நன்றி... ரூபா...

எவ்வளவு தைரியமானவர்களும் மனம் பலவீனமாக இருக்கும் போது கோழையாக தெரிவார்கள்... திவிக்கும் அந்த நிலை தான்..?

அடுத்த யூடி போட்டுட்டேன்..
 
Kaniramesh

Well-known member
Super Raji???... keerthu sonna mathiri Kathir is back???..cho sweet intha kathir than sema???... virappa athiradiya velai seiyura kathir ...interestng epi???
 
பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதிரைப்பற்றி... முன்பு எழுந்த... கேள்விகளுக்கு விடையாக அமைந்த எபி....!! எல்லாம் சரி.... இவனது மனைவியை கொன்றவர்களை பழிதீர்க்க.... கீர்த்தனா வின் வாழ்க்கையை பணயம் வைத்த கதிரின் செயலை ஏற்க இயலவில்லை ராஜி....! இவனது இலட்சியம் நிறைவேறிவிட்டால்.... அவனது மனதுக்கு அமைதி கிடைக்கலாம் ஆனால் கீர்த்தனா வின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடுமே.... அதற்கு கதிர் என்ன நியாயம் செய்ய போகிறான்.... ??! காத்திருக்கிறோம்... ராஜி!!
 
Top