All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
woww கதிர் இஸ் பேக்...

உணர்ச்சி வெடிப்பை..எரிமலை யாய் கொட்டியவன்...கனன்று கொண்டிருக்கும்..எரிகுழம்பை..அடக்கி.வெளியேறுவது..சரியான நேரத்தில்..மீண்டும் வெடித்து..பாவிகளை பஸ்பமாக்குவான் எனபதை நிச்ச்ய படுத்தியது ராஜி மா...

பேச்சோடு பேச்சாக..கீர்த்து என்று அழைத்ததை..அவள் கவனிக்கவில்லை..நான் கவனித்து விட்டேன்..ம்ம்..

போட்டு தள்ளுவதை எவ்ளோ அசால்ட்ட சொல்றன்..கீர்த்து மாதிரியே..நானும்..வாயப்பிளக்காதை குறை தான்..

ஆக்ஷன் ல பைனல் கு வந்துட்டான்...கீர்த்து பொறுத்த வரை..ஸிரோ லெவல் ல ஏ நிக்கறானே

காதல்,கல்யாணம்,கர்ப்பம் எல்லாம்..அவள் வாழ்வை பாதிக்கும் என்பதை உணராதவன் பொல் நடிப்பது தான்..வேதனை..

பார்க்கலாம்..இன்னும் என்ன மாயங்கள் செய்ய போகிறான் என்று..
நன்றி.. தாமரை..

அவனா உணராதவன்... அனுபவத்தில் உணர்ந்தவன் தாமரை..

அவை அடுத்த யூடியில் வெளிபடும்..
 

srisrini

Well-known member
Superb sis. Kathiravan bairavanai correcta guess panni vachirukan..aana keerthi paavam aval.kathiravanai love panna arambichutale waiting eagerly for next epi
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb sis. Kathiravan bairavanai correcta guess panni vachirukan..aana keerthi paavam aval.kathiravanai love panna arambichutale waiting eagerly for next epi
நன்றி...ஸ்ரீஸ்ரீனி..

அடுத்த யூடி போட்டுட்டேன்.. என்ன நடக்குதுன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க...
 
Semma raji. Romba romba Nala irunthathu. Alagana and aluthamana conversation rendu per kulayum. Keerthuoda love kathir love alavuku bramikavaikuthu. Well done raji. Hats off???
 

Kaniramesh

Well-known member
Interesting Raji???...kathir babyave miraturale keerthu???..sema rendu perum sariku sari supera pesuranga... kathir edutha mudivu maruna am happy???... keerthu actn n kathir reaction pakka waitng dr???
 
Top