All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb sis keerthana kathir manathai vendru vittal romba alagana epi:love::love::love::love::love:
ஆமாம்.. அவள் தேவதையே தான்..

நன்றி..ஸ்ரீஸ்ரீனி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதிரவனுக்கு வாழ்க்கையின் எதார்த்தத்தை எடுத்து கூறியா கீர்த்தானவின் செயல் மிகவும் அருமை உணர்ச்சி பூர்வமான பகிர்தல் ???
ரொம்ப நன்றி..கவிதா...

கதையை உள்வாங்கி படித்திருக்கீங்க..?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி... ரொம்ப... ரொம்ப அருமையான எபி ...!! கதிரின் மனதை அழகாக புரிந்து கொண்டு.... அதை அவனுக்கே அவள் உணர்த்தும் விதம் அழகோ அழகு...!! கண்ட நாள் முதலாய்.... சிறிது சிறிதாக அவன் மனதில் குடியேறி அழுத்தமாய் பதிந்துவிட்டதை..... அவன் தன் பழிவெறியில்.... உணரவில்லை..... அவளின் பேச்சில் ஆரம்பத்தில் கோபம் கொண்டதும் கூட...தன் மனம் அவள் வசம் சென்று விட்டதை அறிந்த குற்றவுணர்வே காரணம்...! எப்படியோ... பழிவெறியில் வாழ்வைத் தொலைத்துவிடுவானோ என்று பயந்தேன்.... நல்லவேளை கீர்த்தனா வின் காதல் அவனை மறுபடியும் உயிர்தெழச்செய்ததில் மகிழ்ச்சி.....!

காதலித்தாள்..... மறைந்துவிட்டாள் வாழ்வு என்னாகும்...?
அன்பு காட்டுகின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்...!
ஒருமுறை காதல் வரும் தமிழர் பண்பாடு...!
அந்த ஒன்று எது என்பது தான் கேள்வி இப்போது...!
வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு....?
தன் வாழ்க்கையையே....காதலித்தால் புரியும் அப்போது....!
திவிக்கு நான் துரோகம் செய்கிறேனா.... என்று மருகித் தவிக்கும் கதிருக்கு பதிலாய் அமைந்த....கண்ணதாசனின் வைர வரிகள்....!! வெகு பொருத்தம்....!!
அருமையான பதிவு ராஜிமா... சூப்பர் ??????????
ரொம்ப நன்றி...பானு..

ஆமாம்... தனக்குள் வந்த ஈர்ப்புக்கு அர்த்தம் புரியாமல் திவியின் மேலிருக்கும் அன்பால் அதை ஏற்கமுடியாமல் தவிக்கிறேன்.. அதை புரிந்து அவனையும் அரவணைத்தாள் கீர்த்தனா...

எனக்கு எப்பவுமே உங்க கமெண்ட் படிக்கும் போது ஒரு நிறைவு வருகிறது.. நன்றி பானு..??
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Raji????... kathir keerthu va sethu vachathuku oru thanks????.... keerthu evlo azhagana kathir manasula irukurathu puriya vachita so sweet... neeyum ena vitutu poga maatiye nu kathir kekum pothu avan pasathukaga evlo yenkirukanu puriyuthu???... interesting Raji...
ரொம்ப நன்றி... கனி,

ஆமாம்... அழகிய வாழ்வியலின் அர்த்தத்தை அவனுக்கு உணர்த்திவிட்டாள்.
 
Top