Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்.... ரொம்ப நன்றி... சீதா...ud padithavudan manam elesaaga unarnthen mega neenda poratathirku peragu kathir vaazhvil vasantham thanku raji
கதையை ஆழ்ந்து படித்தவர்களே இப்படி உணர்வார்கள் ரொம்ப நன்றி..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வாவ்.... ரொம்ப நன்றி... சீதா...ud padithavudan manam elesaaga unarnthen mega neenda poratathirku peragu kathir vaazhvil vasantham thanku raji
அழகான கருத்து பதிவு..பானு மா..ஹாய் ராஜி... ரொம்ப... ரொம்ப அருமையான எபி ...!! கதிரின் மனதை அழகாக புரிந்து கொண்டு.... அதை அவனுக்கே அவள் உணர்த்தும் விதம் அழகோ அழகு...!! கண்ட நாள் முதலாய்.... சிறிது சிறிதாக அவன் மனதில் குடியேறி அழுத்தமாய் பதிந்துவிட்டதை..... அவன் தன் பழிவெறியில்.... உணரவில்லை..... அவளின் பேச்சில் ஆரம்பத்தில் கோபம் கொண்டதும் கூட...தன் மனம் அவள் வசம் சென்று விட்டதை அறிந்த குற்றவுணர்வே காரணம்...! எப்படியோ... பழிவெறியில் வாழ்வைத் தொலைத்துவிடுவானோ என்று பயந்தேன்.... நல்லவேளை கீர்த்தனா வின் காதல் அவனை மறுபடியும் உயிர்தெழச்செய்ததில் மகிழ்ச்சி.....!
காதலித்தாள்..... மறைந்துவிட்டாள் வாழ்வு என்னாகும்...?
அன்பு காட்டுகின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்...!
ஒருமுறை காதல் வரும் தமிழர் பண்பாடு...!
அந்த ஒன்று எது என்பது தான் கேள்வி இப்போது...!
வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு....?
தன் வாழ்க்கையையே....காதலித்தால் புரியும் அப்போது....!
திவிக்கு நான் துரோகம் செய்கிறேனா.... என்று மருகித் தவிக்கும் கதிருக்கு பதிலாய் அமைந்த....கண்ணதாசனின் வைர வரிகள்....!! வெகு பொருத்தம்....!!
அருமையான பதிவு ராஜிமா... சூப்பர் ??????????
நன்றி தாமரை... எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று... கருத்தாழமிக்க வரிகள்...!????அழகான கருத்து பதிவு..பானு மா..
எனக்கும்..இந்த பாடல் ஞாபகம் வந்தது..அதை அழகாக.. பொருத்தி..சொல்லிடீங்க?????
ரொம்ப நன்றி மிலா...?super
ரொம்ப ரொம்ப நன்றி... அமுதம்..?Hi raji,
கதையின் தலைப்பு அருமை...(அதுவே கதையை படிக்க உந்தியது)
அட்டகாசமான கதை போக்கு...
உரையாடல்கள் like,"நமக்குள்ள உறவு சரியாயில்லை என்பது உண்மைதானே", என்ற சீண்டல்,
அடுத்த வாரம் கர்ப்பம் என்று செய்தி பரப்பனும்மென்றால் ,நீங்க என்னை....." என்று கீர்த்து கேட்பதுலாம்
ரணகளத்திலும் ஒரு குதூகலம்
sample 2 இன்னும் இது மாதிரி நிறைய உள்ளது.
அசத்துறீங்க போங்க....வாழ்த்துக்கள்.