All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான பதிவு அக்கா kamam illai anal maya thiraiya kadhal undu nazhalaay marainthavalin erppu nejamaa irunthavalin mel prathipalikka avalai thannil sari pathiyaka etrukkontan mannavan mayam seitha mannavane mayangi nenran thanavalin mayaththi eni iruvarin mayaththil ethirigal mayanam selvathu uruthi wait and watch nice ud akka keep roking????
வாவ்...செம சரண்யா..
ரொம்ப நன்றி..
"மாயம் செய்த மன்னவனே மயங்கி நின்றான்.." சூப்பர்..

நீங்க இனிமேல் தமிழில் டைப் செய்யுங்களேன்...
 
தாமரை

தாமரை
ராஜி மா......

தாமரை மட்டுமல்ல ...MM ரசிச்சு படிக்குற எல்லாருமே செம ஹாப்பி ....

யா இருப்பாங்கன்னு நினைக்குறேன்..

கதிர் கீர்த்தனா இடையில் மலர்ந்த உறவைக்கண்டு....

கதிரின் உணர்வுகளை..நீங்கள் வெளிப்படித்தியிருக்கும் விதம் சூப்பர்..

ஒரு முறைதான் காதல் மலருமா? மறுமுறை மலர்ந்தால் அது கீழ்த்தரமான எண்ணம் ஆகிவிடுமா என்று தவிக்கும் கதிரின் உணர்வும்...அதை வெளிப்படுத்தும் வசனங்களும்..மனதை துடிக்க வைத்தது..

மாயவன் ஆக மிரள வைத்தவன்..மன்னவனாய் மனம் கொள்ளை கொண்டவன்..கணவனாக காதலனாக மனம் நுழைந்தவனின் குற்ற உணர்வை நீக்க ,,கீர்த்துவின் செயல்பாடுகள..அழகு என்றால்

அவளில் மயங்கும் மனதை திரையிட்டு மறைத்த அவனின் அன்பை தூண்டி தன்னை மட்டுமன்றி தன் வாழ்வையும் இரு கரம் கொண்டு அணைத்து ஏற்றுக்கொள்ளவைத்த அவளின் காதல் மிக அழகு... மஹத்தானது....

கணவன் மனைவி பந்தத்தை உணர வைக்கும் அவளின் பேச்சு ...கூட்டுக்குள் அடைந்து கிடந்தவனை...பழியை தாண்டி வாழ வேண்டிய வாழ்வை உணர்த்தும்...மெல்லிய அறிவுரை.nice..அதுவே எதார்த்தம்..கூட

பாலைவனத்தில் தாகத்தில் உயிர் போகும் நிலையில் தவித்தவனுக்கு..தண்ணீர் போல..
வாழ்வை இழந்து தவிப்பவற்கு ஒளி காட்டி நம்பிக்கை ஊட்டுவது...

அப்படி ஒரு நம்பிக்கையாக மலர்ந்த இருவரின் உறவு ,,புரிதல்,,மனம் நெகிழ வைக்கிறது....

சூப்பர் ராஜி மா
 
நன்றி...தாமரை...?

கதிரின் தயக்கத்திற்கும் குன்றலுக்கும காரணம்... வாய் மொழியாய் அல்லாமல் உடல் மொழியாய் அவனது உணர்வுகள் கீர்த்தனாவின் பக்கம் ஈர்க்கப்பட்டதே...

அது இயல்பு என்று சொல்லி.. அவனை அரவணைத்தவள்...தேவதையே..
கதிரவனின் வாழ்வில் மற்றுமொரு தேவதை...??
 
Thoshi

You are more powerful than you know😊❤
mayavanai irunthavan keerthuvin kathalil mannavanai maarivittan:love: ...ini avanin mayangal pakaivargalai miratatum:cool:....waiting for nxt ud mam:giggle::giggle:............thamarai akka rmba azhaga slitinga....unga cmnt paathathukaprum na cmnt pannanumney maranthuten.....super akka ...;)
 
Laxmikirubha

Active member
ரொம்ப நன்றி...லட்சுமி..?

இந்த இடத்தில் நிறுத்தினால் சுவாரசியமாக இருக்கும் என்பதால் தான் கொஞ்சம் சிறு யூடியாக வந்துவிட்டது..?
Neenga eppadi finish pannalum we r here to read dear
 
Top