All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதெல்லாம் போங்கு. எங்களுக்கு தெரியாது ஓகே உங்களுக்கு தெரியாது னு சொல்றது எல்லாம் கொஞ்சம் கூட நம்புற மாதிரி இல்லையே 🤷‍♀️ அவனை அப்படி ஆட்டுவிக்கிறதே நீங்க தானே.....

ஐயோ!!!!!! எனக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்ல sis😭😭😭😭 என்னை நம்புங்க..... நா ஒரு அப்பாவி 😇 இந்த ஆதி boy அப்பப்போ என் கனவுல வந்து சொல்லுவான் அதே தான் நான் எழுதுறேன்..... எனக்கு வேற ஒன்னும் தெரியாது.😞😞😞😞😞 கொஞ்சம் முதல்ல சொன்னாலாவது நான் அவனுக்கு புத்திமதி சொல்லிருப்பேன்..... but பயபுள்ள உஷாரா எல்லாத்தையும் பண்ணி முடிச்சிட்டு கடைசிலல என்கிட்ட வந்து சொல்றான். 😡😡😡😡😡
 
Ramyasridhar

Bronze Winner
So

நம்புறேன் சிஸ்... ஆனால் அவன் முதல் தடவை சொல்லும்போதே ரெண்டு தட்டு தட்டியிருந்தீங்கன்னா அடுத்த முறை இப்படி செஞ்சிருப்பானா, போங்க சிஸ்...நீங்களும் அவனும் கூட்டு களவானிக 😡
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
So

நம்புறேன் சிஸ்... ஆனால் அவன் முதல் தடவை சொல்லும்போதே ரெண்டு தட்டு தட்டியிருந்தீங்கன்னா அடுத்த முறை இப்படி செஞ்சிருப்பானா, போங்க சிஸ்...நீங்களும் அவனும் கூட்டு களவானிக 😡

தட்டலாம்னு தான் sis அப்போ இருந்தே try pannittu இருக்கேன்.... நழுவிக்கிட்டே இருக்கான்.😬😬😬 என்னைக்காவது மாட்டாமலா போவான்...... அப்போ புடிச்சி சாத்து சாத்துன்னு சாத்திடலாம்..
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adhi ya idhu nambha mudiyala andha aluvuku act pannudhu andha nithi ponna baby nu kupidaran adhaum andha pinnu nambuthu sari illa sis nenga andha ponna yamadharudhu

Enakkum tha namba mudiyala sis 😳😳😳😳 நம்ம ஆதியா இது?????? ன்னு நானும் shock ஆகிட்டேன்மா

நான் யாரையும் ஏமாத்தலை sis 😭😭😭😭😭 எனக்கு ஒன்னும் தெரியாது... எல்லாம் ஆதியோட சதி
 
Stella mary

Bronze Winner
Sis இன்னைக்கு அப்டேட் இருக்கா இல்லை நாளைத்தான் போடுவீர்களா
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis இன்னைக்கு அப்டேட் இருக்கா இல்லை நாளைத்தான் போடுவீர்களா

இன்னும் கொஞ்ச நேரத்துல வரும் டியர்....🥰
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ade Aadhi intha pachapulla Mela appdi enna kovam ,nee sorry solra aal illaye ithula ethavathu ulkuthu irukka rasa

Athu ulkutha velikutha nu ud partha therinjidum... ethukkum nan ingerunthu 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ Appuram avanmela irukka kofathula ellarum ennaya 🔪🔪🔪🔪🔪🔪🔪🔪
 
Top