All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
Interesting sis aadhiyoda master planthan enna? Indha arjun vera kirukkupaiyana azhaiyiranga nilava inum ethana peruthan target pannuvanga? nilava suthi Apdi ennathan marmam irukkunu therila sakthi sonna ratchasan aadhi thana sis
arjun paavam kadaisila avangala neenga oorukaya use pannaporinganu theriyama nithila dreamla irukanga 😢
 
Vija

Well-known member
அர்ஜுன் காதலிக்கும் பெண்ணை ராட்ஷசன் தூக்கிட்டு சொல்ல வேண்டும் என்று மீரவின் தோழி கூறியது போல் எற்கனவே ஒரு ராட்ஷசன் :devilish:அவளை தூக்க நேரம் பார்த்து ஒருவன் காத்துக் கொண்டு இருக்கிறான் பாவம் நித்திலாவின் நிலைமை :cry::cry::cry:அருமையான பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Aadhi ku 1000 plan irukku ma... avan eppo enna pannuvannu nenachale ulla ‘dhik dhik’ nguthu... ethukum nenga #prayforNithila trend panni vittudunga.
ellarum avalukaga pray pannikkattum.

Arjun ah inga oorukaya vechirukirathu ethukkuna..... 🤫🤫🤫🤫🤫🤫 yarukittayum solla koodathu ok va.... nan Arjun and Meera ku vere story vechiruken.

Indha story mudinjathum andha story varum.... 🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈🙈
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அர்ஜுன் காதலிக்கும் பெண்ணை ராட்ஷசன் தூக்கிட்டு சொல்ல வேண்டும் என்று மீரவின் தோழி கூறியது போல் எற்கனவே ஒரு ராட்ஷசன் :devilish:அவளை தூக்க நேரம் பார்த்து ஒருவன் காத்துக் கொண்டு இருக்கிறான் பாவம் நித்திலாவின் நிலைமை :cry::cry::cry:அருமையான பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்

Thank u soooo much ma🥰🥰🥰 சந்தேகமே வேணாம்.... கண்டிப்பா அதே ராட்சசன் தான் அவள தூக்கிட்டு போக போறான்.
 
Top