All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
Konjam over ah குழப்பி விட்டுட்டேனோ???? Sorry dear.... 😢😢😢😢😢 Avanga life appudi iruku நான் என்ன பண்றது....😭😭😭😭
குழப்பங்கள் இருந்தால் தான் கதை சுவாரஸ்யமாய் இருக்கும் sis
 

S Sathya

Bronze Winner
அவன் சிரிச்சி பேசிட்டா நம்ம story ku டாடா சொல்லிட வேண்டியதுதான்....... உங்களுக்கு எது வேணும்னு நல்லா யோசிச்சு சொல்லுங்க பார்க்கலாம்....

Story ah?????
Aadhi ah?????
🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
Of course aadhi illa sis avanga nalla paiyane illa storythan venum sis apdiye next ud tomorrow evening kula kuduthudunga yaaru andha baby nu theriyaravaraikkum headache koraiyave koraiyadhu
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice teaser,panrathellam neenga Aadhi Mela pazhi poduringa😠😠😠😠😠😠yaar intha Mrs.aadhi?

Thank u soooo much ma 🥰🥰🥰 Enna panrathu sis Aadhi mela pazhi podalainna inga irukka thaaikkulam ellam sernthu ennai adiche konnuduvanga 😭😭😭😭😭😭😭 Mrs. Aadhi yarunnu avangale vanthu solluvanga ma 😜😜😜😜
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழப்பங்கள் இருந்தால் தான் கதை சுவாரஸ்யமாய் இருக்கும் sis

அதே.... அதே.... அதே..... அதேதான் 👍👍👍👍👍👍
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Of course aadhi illa sis avanga nalla paiyane illa storythan venum sis apdiye next ud tomorrow evening kula kuduthudunga yaaru andha baby nu theriyaravaraikkum headache koraiyave koraiyadhu

Actually intha teaser க்கான ud இன்னும் 2 or 3 uds ku appurama tha varum 🙈🙈🙈🙈🙈🙈🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sis avanuku than mrs iruka apuram ya indha nithila ponna kasata paduthuran

Avanukku side la இன்னொன்னு தேவைப்படுது போல... அதுக்கு நம்ம விட்டுடுவோமா என்ன????? 😜😜😜😜😜😜
 
Top