All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
Profile la irukurathu unga daughter ah sis?? Sooooooo cute 😍😍😍😍🥰🥰🥰😘😘😘😘
எனக்கு இன்னும் marriage ஆகலை sis ப்ரொபைலில் இருக்கிறது என்னோட அக்கா பொண்ணு sis ரெண்டு வயது நான்கு மாதம் ஆகிறது
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis நீங்க சொல்லவில்லை என்றாலும் நாங்க கண்டுபிடிச்சிடுவோம் அந்த பேபி பேபினு உருகுறானே அது மித்ரா வா கொஞ்சம் டவுட் வருது நீங்க எல்லா கேரக்டர்ஸூம் காட்டிட்டிங்க இந்த மித்ராவை மட்டும் foreign nil படித்துக்கொண்டு இருக்கிறாள் அப்படி மட்டும் தான் சொன்னீங்க காட்டவேயில்லை so அவள் தான் அவன் wife ஆ இருக்க வாய்ப்பு அதிகம் இருக்கு இதை என்னால் ஏத்துக்கவே முடியாது 😭😭😭😭😭😭😭😭

அது மித்ராவா கூட இருக்கலாம்.... enakku therillaye sis..... ud வந்ததுக்கு அப்புறம் படிச்சி பார்த்தா தான் தெரியும் அது மித்ராவா இல்ல வேற ஏதாச்சும் மோகினி பிசாசான்னு.🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️ indha teaser க்கான வரும் வரைக்கும் கொஞ்சம் பொறுமையுடன் காத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு இன்னும் marriage ஆகலை sis ப்ரொபைலில் இருக்கிறது என்னோட அக்கா பொண்ணு sis ரெண்டு வயது நான்கு மாதம் ஆகிறது

Cute girl 😍😍😍
 

Stella mary

Bronze Winner
அது மித்ராவா கூட இருக்கலாம்.... enakku therillaye sis..... ud வந்ததுக்கு அப்புறம் படிச்சி பார்த்தா தான் தெரியும் அது மித்ராவா இல்ல வேற ஏதாச்சும் மோகினி பிசாசான்னு.🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️ indha teaser க்கான வரும் வரைக்கும் கொஞ்சம் பொறுமையுடன் காத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...
ஓகே sis வெயிட் பன்றோம்
 

S Sathya

Bronze Winner
Mrs.Aadhi very soon மேளதாளத்தோட வருவாங்க... 🧟‍♀️🧟‍♀️🧟‍♀️
Nilava ethuku target panrangannu enakkume puriyala sis 😭😭😭😭😭😭😭 பாவம் அது சின்ன பொண்ணு...

Appo Aathiya trump nu solringa.... trump நல்லவரா??? கெட்டவரா???? 🤔🤔🤔🤔🤔
Sis adhu trump ke theriyadhu but aadhi bad boy neenga aadhiya konjam ellarkitayum sirichi pesa vainga appo trumpnu sollama name change pannidalam
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
acho aadhi unna pathi onnume fix panna mudiyala....avalukkum sanjaykum love nu sonnadhukke akkava thookitta...
teaser la ippadi oru shock kuduthirukeengale....unakku enna dhanda venum....baby am baby....:mad::mad::mad:

அவன் என்ன design nu புரியவே மாட்டேங்குது sis...😭😭😭😭😭😭😭😭😭😭

அவனுக்கு என்ன வேணும்னு avanukke theriyumannu theriyala.... 😡😡😡😡😡😡 சரியான psycho ah irupan pola
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓகே sis வெயிட் பன்றோம்

Konjam over ah குழப்பி விட்டுட்டேனோ???? Sorry dear.... 😢😢😢😢😢 Avanga life appudi iruku நான் என்ன பண்றது....😭😭😭😭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis adhu trump ke theriyadhu but aadhi bad boy neenga aadhiya konjam ellarkitayum sirichi pesa vainga appo trumpnu sollama name change pannidalam

அவன் சிரிச்சி பேசிட்டா நம்ம story ku டாடா சொல்லிட வேண்டியதுதான்....... உங்களுக்கு எது வேணும்னு நல்லா யோசிச்சு சொல்லுங்க பார்க்கலாம்....

Story ah?????
Aadhi ah?????
🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Top