All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"நீ என்னுள் செய்யும் மாயம்..!!!" - கருத்துத் திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான புரிந்துணர்வுடன் கூடிய காதல் 😍 Nice story sis keep it up. Next epi eppo?
நன்றி சிஸ்.. அடுத்த எபி போட்டாச்சு..☺
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma episode.... Boopathi கடைசி varaikum அவன் செய்ஞ்ச thappa realize pannavela la avan அந்த பொண்ணு kita rendu மூணு வாட்டி thappa நடந்துக்க try pannathunaala தானே அருள் அந்த maari பண்ணா.... அந்த vanjansa vechi kitu kuda பிறந்த thambi ah ve saagadichi கடைசில தண்டனை ku பயந்து அவனே தற்கொலை pannikitaan..... Enna solrathu இந்த maari aalungalalam... அருள் oda அண்ணா வெளிய vanthutaaru.... அந்த inspector help panninathunaala அந்த video kiruba kita kadaicidichi... அந்த rowdy ga vera avalloda கழுத்துல கத்தி ah vechi miratraanga என்ன aaga pooguthoo... Suoer super pa... Very emotional episode... Eagerly waiting for next episode
 
Puneet

Bronze Winner
பூபதி போல மனுசங்க முடிவு அப்படித்தேன் நேரும்..

தென்றல் கழுத்திலேயே கத்தியா?!
அருள் அதனாலதான் தனியா அனுப்ப பயந்து கூட வந்திருப்பானோ?! :unsure:
 
நன்றி சித்ரா சிஸ்..☺
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பூபதி போல மனுசங்க முடிவு அப்படித்தேன் நேரும்..

தென்றல் கழுத்திலேயே கத்தியா?!
அருள் அதனாலதான் தனியா அனுப்ப பயந்து கூட வந்திருப்பானோ?! :unsure:
நன்றி புனிதா சிஸ்... ☺ அதுவும் ஒரு காரணம்..
 
Top