fathima nuhasa
Bronze Winner
Semma. Family entertaining stry. Thendram superb. Kiruba and saindhavi
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக நன்றி சிஸ்..NICE ENDING SIS
மிக நன்றிகள் பாத்திமா சிஸ்..☺Semma. Family entertaining stry. Thendram superb. Kiruba and saindhavi
ரொம்ப நன்றி புனிதா சிஸ்..☺ நம்ம போக்கெஸ் எல்லாம் ஹீரோ மேல மட்டும்தான் போகுது..வடிவோட பேச்சுனால மனசு உடைஞ்சு பேசாம ஒதுங்கிப்போய் அருளை கஷ்டப்படுத்தின தென்றலைவிட...
காரணமே தெரியாம போனாலும் அவளை மனைவியா நெனச்சு காதலோட அவளுக்காக ஒவ்வொன்னையும் பாத்து பாத்து செஞ்ச அருள் தான் எனக்கு ரொம்ப பிடிச்சது
கடைசிவரை அந்த காதல் மாறாம பாத்துக்கிட்டான்..
அவளோட அத்தனை ஆசைக்கும் கனவுக்கும் கை கொடுத்தான்..
அவன் கிரேட்
அருமையான கதை சிஸ்..
நிறைவான முடிவும் கூட..
வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி பூரணி சிஸ்..☺Action, comedy, love, affection, sentiments nu oru kalavaiyana kadhai. Arumai... niraiva irundhadhu padikkave. Thx for the lovely story. All the best for competition.
நம்ம டிசைன் அப்படி..ரொம்ப நன்றி புனிதா சிஸ்..☺ நம்ம போக்கெஸ் எல்லாம் ஹீரோ மேல மட்டும்தான் போகுது..