All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி லலிதா சிஸ்..super... ella ammakalum thaum oru kalathil marumalai irundhom enbadhaye marandhudaranga... ego...... good characters - thendral and arul. good story..i like this
நன்றி பாத்திமா சிஸ்..Semma ud. Boobathi ivlo mosamanavana??? Thendral aarambathulaye boobathi mela dbt la than irundhal la. Vadivu shock laye sariyahitanga. Thendral superb. Aaha arul vera ipdi kekuranee. Ennaaaathu 2 uds aaa
நன்றி மது..Hey naan super ah guess paninen... Boopathi kedu kettavanu.... Sema twist sisy... Super ud..
நன்றி நாயகி சிஸ்..☺Very nice ma
இப்படியும் மனுஷங்க இருக்கத்தான் செய்யறாங்க..cha....sethu va konnathu boobathiya.....avan la manishane illa....epdi thaan thambiya ve kolla thonucho......paavam sedhu......
நன்றி கவிதா சகோ..ஒவ்வொரு பதிவுகளும் சூப்பர் சகோ
அருள்...தென்றல் காதலின் உறுதியாகட்டும் குடும்ப பாசத்தின் பிணைப்பாகட்டும் அனைத்தும் அருமை சகோ
தென்றல் வடிவின் பேச்சைக் கேட்டு அருளை தவிர்த்து அவளின் தன்மானத்தை காட்டுது சகோ
இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகவும் அழகாக செதுக்கியிருக்கிங்க சகோ
தன் சொந்த பகைக்காக தன் சொந்த தம்பியை கொல்வது மிகவும் இழிவான செயல் பூபதி போன்ற மனிதர்கள் நம்முடன் வாழ்கிறார்கள் என்று நினைத்தாலே வேதனையாக இருக்கு சகோ
பூபதி... வருண் போன்றவர்களுக்கு மிகவும் கடினமான தண்டனை கிடைக்க வேண்டும் சகோ