All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"நீ என்னுள் செய்யும் மாயம்..!!!" - கருத்துத் திரி

Pavithra S

New member
Superb story sis.
Ovvoru character um manasula nikkuranga.

Arul, Thendral kadhal la oruthara oruthar minjitanga...
Amma, Appa, Anna, Anni ippadi oru pasam pannu ana kudumbam namalum athula oruthar aga matomanu thona vaikuthu..
Kadhaloda pirivin vali manasa thakuthu

Ovvoru characters um vera level ponga..
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

All the best siss :smile1:
வாவ் என்ன சொல்ல..
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்..😍☺️

உங்களுக்கு கதை பிடித்த விதத்தில் கொடுத்ததில் மிக மகிழ்ச்சி சிஸ்...
 
Risha john

Bronze Winner
என்ன சொல்ல?ஏது சொல்ல?அருமை அருமை.இயல்பான கதையோட்டம்.அருள் தென்றல் ரெண்டு பேரையும் ரொம்ப பிடிச்சது.நிஜமா இந்த கதையில் நீங்க மாயம் செஞ்சிட்டீங்க.பொதுவா எனக்கு கிராமத்து கூட்டுக்குடும்பம் கதைகள்னா ரொம்பப் பிடிக்கும்.நீங்க அழகா தெளிவான எழுத்து நடையோட இந்த கதையை கொடுத்து இருக்கீங்க.

தென்றல் அவளோட லட்சியத்தை அடைய அருள் உறுதுணையாக இருப்பது நிரம்பப் பிடித்தது.வடிவழகி மேல் ஆரம்பத்தில் கோபம் வந்தாலும் மகனுக்காக தான் அதை செய்தார் என்று ஒருவிதத்தில் அவரை நியாயப்படுத்தாமல் தென்றலை அவளுக்காக ஏற்றுக் கொள்ள வைத்தது அருமை.

கதை நிறைவாக இருந்தது‌.வாழ்த்துக்கள்😍
 
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்..😍

ஒரு இயல்பான கிராமத்து கதை கொடுக்க நினைத்தேன்... உங்களுக்கு பிடித்ததில் மிக மகிழ்ச்சி..
 
srisrini

Well-known member
அருமையான ஸ்டோரி சகோ. அருள் படித்து இருந்தும் விவசாயத்தை கவனிப்பது சிறப்பு. தென்றலின் வக்கீல் ஆகும் எண்ணத்துக்குஉறுதுணையா இருப்பது 👍👍👍👍👍 4 years pirinthu irunthalum their love strong
Konja neram vanthalum kiruba,sainthu character nice . Vadivu sonna varthaikaga pirinthu irukum thendral in vairakyam 👌👌👌amutha vel thavarukaga thane surrender aavathu . Nice . &Sethu va kondrathu his own bronu thendral kandupidippathu nice &her first case varun.. win panrathu nice . Nice village story arul &thendral cute lovers& couple:smile1::smiley18:
 
ரொம்ப ரொம்ப நன்றி ஸ்ரீ சிஸ்..😍

உங்களுக்கு பிடித்த விதத்தில் கதையை கொடுத்ததில் மிக மகிழ்ச்சி..
 
Top