All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"நீ என்னுள் செய்யும் மாயம்..!!!" - கருத்துத் திரி

preti

Well-known member
Nice story sissy😍😍today only completed ur story!!arul and thendral love engalayum mesmerise panna feel😍😍avanga love start ana vitham sooo cute😍😍athuvum arul thendral ah kadaisi Varaikum vidama defend panathu,avala caring ah pathukitathu ellam soooo cute😍😍avan sonna mathiriye kadaisi Varaikum thendral oda career kum supportive ah irunthan😍😍athe mathiri thendral vadivazhaghi oda mistake ahyum azhagha point out panita!!boopathi thaan kadaisila avan thambiya Jonathan😣🙄🙄revenge panrathukaga thambi ah kooda vittu vaikala!avanuku inum periya punishment ah kuduthurukanum!😣😣in total superb love story sissy😍😍😘
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

வாவ் ரொம்ப நன்றி ப்ரீத்தி ..☺️
லவ்லி கமெண்ட்..
 
PriyaPraveen

Bronze Winner
amazing ending.....
Sethupathiya konnathu boopathy romabve shock aiduchu ana Arul nalla neram athu Thendral pathu kiruba moolama record panni Amuthan veliya vantahchu,Boopathy dandanai anupavikkama kolaya Tarkolai pannikittan...same Thendral kathir caseu supera handle panni win pannitaa....ella pugalum Arulke avan ivlo dhooram thendral velaikku support panni Thol koduthu irukkan...vadivum tappu purinji thendral kitta mannippu kettathu arumai.....avaloda vetriku gudumbame virunthu samaichu santhosam pattanga ithai veed oru pennukku vera enna venum semma super....
Kiruba superb person Thendralku support Arulku live updatea irunthan.....
Semma superb story...family and love story...Arul thendral semma lovely pair....Arul superb hero....
 
வாவ்.. ரொம்ப நன்றி பிரியா சிஸ்...😍😘
 
Priya balakrishnan

Active member
ஹாய் sis... இன்னைக்கு தான் உங்க ஸ்டோரி படிச்சேன், போட்டோ அப்றம் ஸ்டார்டிங் இது எல்லாம் வச்சு சினிமா ஸ்டோரி போலன்னு ஒரு இமேஜ் create ஆச்சு.. ஆனா நீங்க கொண்டு போன விதம் சூப்பர்... எங்கயும் அட என்னப்பா இதுன்ற ஒரு பீல்லே இல்ல, அடுத்து என்ன ஏன் இப்டி தான் ஓடுச்சு... எல்லா கேரக்டர்ரையும் நல்லா பேலன்ஸ் பண்ணி கொண்டு போய் இருக்கீங்க... அருள் தென்றல் லவ் 😍😍😍 so cute
பகையால ஒரு குடும்பம்மே இல்லாம போயிடுது, பிளாட் போரம் மக்கள் சந்திக்கிற ப்ரோப்லேம் ன்னு நீங்க எடுத்த கான்செப்ட், அத அலட்டிக்காம பதிவும் செஞ்சு இருக்கீங்க 💯💯
எல்லா ஸ்டோரியும் படிக்கல ஆனா படிச்ச வர உங்க ஸ்டோரி 1 to 5 குள்ள வந்தா நான் ரொம்ப சந்தோஷ படுவேன்... வாழ்த்துக்கள் sis இன்னும் நீங்க நெறைய எழுதணும் 😘😘😘
 
வாவ்.. அழகாக கருத்துக்கு ரொம்ப நன்றி பிரியா சிஸ்..😍😘

ஜெயிக்கிறேனோ இல்லையோ உங்கள் கருத்துக்களே எனக்கு வெற்றி பெற்றது போல் மகிழ்ச்சியாக இருக்கு.. நன்றி..☺️
 
Top