All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"நீ என்னுள் செய்யும் மாயம்..!!!" - கருத்துத் திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த காலத்தில் கூட்டு குடும்பம் என்பதே அரிதாக இருக்கு சூழ்நிலையில் கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் அன்பு ...பாசம்...விட்டுக்கொடுத்தல் ...ஒற்றுமை இப்படி பல விஷயங்களை கதையில் கொடுத்தது சூப்பர் சகோ

இன்றும் கிராமங்களில் குடும்பப் பகைகள் இருக்கு அந்த பகையால் குடும்பங்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கின்றன என்பதையும் மிகவும் அழகாக காட்டுனிங்க சகோ

அருள் ...தென்றல் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும் ஒருவர் மற்றவரின் செயல்யாவையிலும் இணைந்து துணையாக இருப்பது அருமை சகோ

சமுதாயத்தில் இருக்கும் பல பிரச்சனைகள் இந்த கதையில் கையாண்ட விதம் சூப்பர் சகோ

கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ

போட்டியில் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் சகோ
:smiley7::smiley7::smiley7::smile1::smile1::smile1::smiley55::smiley55::smiley55:
ரொம்ப நன்றி கவிதா சிஸ்..😍☺️

உங்க கமெண்ட் பார்த்தாலே தெரியுது கதையை ஆழ்ந்து படிச்சிருக்கிங்கன்னு.. உங்கள் கருத்துக்கள் தான் என் கதைக்கு கிடைத்த வெற்றி..

நன்றி..😍😍😍😘😘😘
 
நல்ல கிராமத்து மக்கள் கூட்டு. குடும்பமாக
தெளிவான கதை அமைப்பு
அருமையான பதிவு
பெண்கள் சாதனை படைத்துள்ளார் இங்கு
தென்றல் செல்வராணி பத்மஜா வடிவழகி அம்மா
அருள் மொழி இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டான பாத்திரம்
அருமை
 

Sudha RK

Bronze Winner
அழகான கிராமத்து பின்னணியில், அருமையான காதல் பிளஸ் கூட்டுக்குடும்ப கதை😊😊....சூப்பர் சிஸ்😍😍😊😊....

தென்றல்..... அத்தை சொன்ன சொல்லுக்காக.....தன்னோட காதல் நிறைவேறாத தவிப்பிருந்தாலும்..... வைராக்கியமா இருக்கிறதும்.... பிறகு அவங்களே தன்னோட தப்ப உணர்ந்து கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாலும்..... தன்னோட அருள்க்காக கல்யாணத்துக்கு சம்மதிக்கிறது அருமை.... கூட்டுகுடும்பத்துல அவளோட அனுசரிப்பும்...... தொழில் நிமித்தம் நிமிர்ந்து நிக்கிறதும் சூப்பர் 😊......

அருள்....தன்னவள் மேல் வைத்த காதலால்....அவ மேல கோவம் இருந்தாலும்....அவளுக்காக ஒன்னொன்னா பார்த்து செய்றது அருமை. கண்ணனை அவளோட வாழ்க்கைக்கு இடைஞ்சல் கொடுக்காம விலக்கிஅவள் கரம் பிடித்து... அவனோட காதலை உணர்த்தி... அவளோட எல்லா செயலுக்கும் பக்கபலமா இருந்து.... நல்ல காதலன்.... நல்ல கணவன்னு நிரூபிச்சுட்டான் 😍😍😍....

இயல்பா கிராமத்துல இருக்கிற கூட்டு குடும்பம்.... அவங்களுக்கு இடையேயான அன்பு.... பாசம்.... சந்தோசம்...ஒற்றுமை.... வேற்றுமை வந்தாலும் அதை சரிசெய்யும் விதம்..... பங்காளிகளோடான பகை...
அதை தீர்க்க அவங்களோட முயற்சினு.... ரொம்ப ரொம்ப சூப்பர் ஸ்டோரி சிஸ்👏👏😍😍😊😊.....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்ல கிராமத்து மக்கள் கூட்டு. குடும்பமாக
தெளிவான கதை அமைப்பு
அருமையான பதிவு
பெண்கள் சாதனை படைத்துள்ளார் இங்கு
தென்றல் செல்வராணி பத்மஜா வடிவழகி அம்மா
அருள் மொழி இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டான பாத்திரம்
அருமை
ரொம்ப நன்றி சரோஜா சிஸ்..😍☺️
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely second time reading
😲😲😲😲😲😲😲😲 என்ன சொல்றது தெரியல... ரொம்ப ஹப்பியா இருக்கு.. ரொம்ப ரொம்ப நன்றி ரதி சிஸ்.. 😍😍😍😍😘😘😘😘
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான கிராமத்து பின்னணியில், அருமையான காதல் பிளஸ் கூட்டுக்குடும்ப கதை😊😊....சூப்பர் சிஸ்😍😍😊😊....

தென்றல்..... அத்தை சொன்ன சொல்லுக்காக.....தன்னோட காதல் நிறைவேறாத தவிப்பிருந்தாலும்..... வைராக்கியமா இருக்கிறதும்.... பிறகு அவங்களே தன்னோட தப்ப உணர்ந்து கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாலும்..... தன்னோட அருள்க்காக கல்யாணத்துக்கு சம்மதிக்கிறது அருமை.... கூட்டுகுடும்பத்துல அவளோட அனுசரிப்பும்...... தொழில் நிமித்தம் நிமிர்ந்து நிக்கிறதும் சூப்பர் 😊......

அருள்....தன்னவள் மேல் வைத்த காதலால்....அவ மேல கோவம் இருந்தாலும்....அவளுக்காக ஒன்னொன்னா பார்த்து செய்றது அருமை. கண்ணனை அவளோட வாழ்க்கைக்கு இடைஞ்சல் கொடுக்காம விலக்கிஅவள் கரம் பிடித்து... அவனோட காதலை உணர்த்தி... அவளோட எல்லா செயலுக்கும் பக்கபலமா இருந்து.... நல்ல காதலன்.... நல்ல கணவன்னு நிரூபிச்சுட்டான் 😍😍😍....

இயல்பா கிராமத்துல இருக்கிற கூட்டு குடும்பம்.... அவங்களுக்கு இடையேயான அன்பு.... பாசம்.... சந்தோசம்...ஒற்றுமை.... வேற்றுமை வந்தாலும் அதை சரிசெய்யும் விதம்..... பங்காளிகளோடான பகை...
அதை தீர்க்க அவங்களோட முயற்சினு.... ரொம்ப ரொம்ப சூப்பர் ஸ்டோரி சிஸ்👏👏😍😍😊😊.....
ரொம்ப ரொம்ப நன்றி சுதா சிஸ்..😍😍😍😘😘😘

லவ்லி கமெண்ட்...

உங்களுக்கு பிடித்த விதத்தில் இயல்பா கொடுக்க நினைத்தேன்... உங்க கமெண்ட் பாத்து ரொம்ப ஹாப்பி சிஸ்.. நன்றி..☺️
 
Top