ராஜிம்மா ..... நீங்களும் இந்த தேனுவோட சேர்ந்து ரொம்ப கெட்டுப்போயிட்டேள் .... என்னை இப்படி பாடா படுத்துறீங்களே .....
என் கௌதம் பாவம் . இந்த தேனு தன்னோட ஒவ்வொரு செயல்லயும் பாடா படுத்துறாளே என் கௌதமை . அவ வாசல்வரைக்கும் வந்துட்டு உள்ள வரமாட்டேன்னு சொல்றதுல ஆரம்பிச்சு , நாளைக்கு வீட்டுக்கு வாங்கோ பார்க்கலாம்ன்னு சொல்லிட்டு போற கடைசி நிமிஷம் வரைக்கும் .... மிடியல .
ஒரு உலகப்புகழ் பெற்ற பிரபலத்தை , அவளுக்கு ஹேர்ஸ்டைல் , மேக்கப் & காஸ்ட்யூம் டிசைனிங் வரைக்கும் செய்ய வச்சு , அவளுக்கு வேணும்ங்கிறதையெல்லாம் அவகிட்ட வரவழைச்சு , அவ தன் தேவைக்கு எழுந்திருச்சதேக்குகூட பதற வச்சு ... கடைசியில் கண்கலங்கி தலையில கைவைச்சு உட்கார வைக்கிறாளே இந்த தேனு .... எனக்கு மனசு வலிக்குது . கௌதமுக்குதான் தேனுமேல எவ்வளவு லவ் ...... ச்சோ ஸ்வீட்டா கௌதம்கண்ணா ....
இந்த தேனு இப்பதான் எல்லாத்தையும் சரியா புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கா ..... குட் .
அவ கௌதம்கிட்ட பார்ட்டி அட்வைஸ் பண்ற இடம் சூப்பர் . எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது . இரண்டு பேருக்குள்ளயும் ஒரு பர்சனல்டச் இருக்கிற ஃபீலிங் .
ஆனாலும் இன்னும் படுத்துவா .... அவனும் இன்னும் அவஸ்தை படுவான்னு சொல்லி என்னை இன்னும் அலற விடுறீங்களே ராஜிம்மா ..... இது நியாயமா , தர்மமா ,உங்களுக்கே அடுக்குமா ..?
இன்னும் கொஞ்ச நாள் தான் கௌதமை பார்க்கமுடியும்ன்னு நினைச்சாலே ரொம்ப அழுகையா வருது ராஜிம்மா .....