Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா..ஹா.. பார்க்கலாம்... மைதிலி...Na guess pantren hani um gowthem kuda New York poga poralonu.....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹா..ஹா.. பார்க்கலாம்... மைதிலி...Na guess pantren hani um gowthem kuda New York poga poralonu.....
நன்றி சிமி...☺Hi mam super தேனு நல்ல முடிவை எடுத்துட்டா. Waiting for next update come quicker mam.??
நன்றி ஷஃபானா...Thenu super ma... gowtham epdi escape aaga pora..?sema interesting Raji mam...
நன்றி கவிதா....Hi raji thenu full formla irukka pola , startingla avalavu thittu vangina thenuvoda charactera ippathan nalla purinchuka mudiyuthu.partha konja nalil propose panni marriage panathu gowthamvoda mistaka ippo thonaarambikuthu, oruvella marriage pannama love mattu pannituirunthana avalum avanoda lova purinchirupa.thenu ithemathiri stronga irunthu gowtham kooda serthudu.yetho periya plana podura athu yennanuthan puriyala.
நன்றி...சாரு..☺Arumai
Thenu kutti seeemmmm a nala mudivu tan eduthiruku ha ha
Aaavaludan waiting
ரொம்ப நன்றி ரத்னா...☺Mam.. super mam.. semma interesting.. aduthu Enna aduthu Enna nu semma exciting ah eager ah irukku mam.. very good narration.. I could imagine the eyes of honey?
ஹா...ஹா.. நன்றி ரூபா...Sis... thenuku oru valia bulb eriuthu pola... gowtham my darling how is it possible dear unnala namma thenunkuttia vitutu iruka mudiuma.. nalaiku ena seia kathutu irukalo... innaiku gowtham party la ava dress sari panathu. Pottu vachathu semma semma.. he care thenu like anything..woweeeeeeeeee sis
சூப்பர் கமெண்ட் ஊர்மிளா..??ராஜிம்மா ..... நீங்களும் இந்த தேனுவோட சேர்ந்து ரொம்ப கெட்டுப்போயிட்டேள் .... என்னை இப்படி பாடா படுத்துறீங்களே .....
என் கௌதம் பாவம் . இந்த தேனு தன்னோட ஒவ்வொரு செயல்லயும் பாடா படுத்துறாளே என் கௌதமை . அவ வாசல்வரைக்கும் வந்துட்டு உள்ள வரமாட்டேன்னு சொல்றதுல ஆரம்பிச்சு , நாளைக்கு வீட்டுக்கு வாங்கோ பார்க்கலாம்ன்னு சொல்லிட்டு போற கடைசி நிமிஷம் வரைக்கும் .... மிடியல .
ஒரு உலகப்புகழ் பெற்ற பிரபலத்தை , அவளுக்கு ஹேர்ஸ்டைல் , மேக்கப் & காஸ்ட்யூம் டிசைனிங் வரைக்கும் செய்ய வச்சு , அவளுக்கு வேணும்ங்கிறதையெல்லாம் அவகிட்ட வரவழைச்சு , அவ தன் தேவைக்கு எழுந்திருச்சதேக்குகூட பதற வச்சு ... கடைசியில் கண்கலங்கி தலையில கைவைச்சு உட்கார வைக்கிறாளே இந்த தேனு .... எனக்கு மனசு வலிக்குது . கௌதமுக்குதான் தேனுமேல எவ்வளவு லவ் ...... ச்சோ ஸ்வீட்டா கௌதம்கண்ணா ....
இந்த தேனு இப்பதான் எல்லாத்தையும் சரியா புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கா ..... குட் .
அவ கௌதம்கிட்ட பார்ட்டி அட்வைஸ் பண்ற இடம் சூப்பர் . எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது . இரண்டு பேருக்குள்ளயும் ஒரு பர்சனல்டச் இருக்கிற ஃபீலிங் .
ஆனாலும் இன்னும் படுத்துவா .... அவனும் இன்னும் அவஸ்தை படுவான்னு சொல்லி என்னை இன்னும் அலற விடுறீங்களே ராஜிம்மா ..... இது நியாயமா , தர்மமா ,உங்களுக்கே அடுக்குமா ..?
இன்னும் கொஞ்ச நாள் தான் கௌதமை பார்க்கமுடியும்ன்னு நினைச்சாலே ரொம்ப அழுகையா வருது ராஜிம்மா .....
ரொம்ப நன்றி... சுனிதா...☺Semmmaa UD thenu osm... Gautham super next enna nadakumnae theriyala bayangara interesting uh iruku mam... ? ? ? ? ? ? ?
ஹா...ஹா...லதா.. கௌதம் அப்படிதான்.... ரொம்ப ஸ்வீட்..Mam, pls dont let Gautam falling for her again and again. He such a popular man and how come he keep letting Thenu treat him so bad. Pls mam, let Thenu do something to make Gautam realise her true love. Im so sad for Gautam. Heart very feeeeeeling........... I humbly request Gautam to shower with Thenu's true love.