Mithravaruna
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,
தேடிக் கண்டவன்
நாடி வந்தவன்
கூடி நிற்கத்தான்
ஓடி ஒளிகின்றான்....?
தேடிக் கண்டவள்
நாடி வந்தவள்
கூடி நிற்கதான்
பாடி அழைக்கின்றாள்...?
ஓடினாலும்,
ஒதுங்கினாலும்
விடாது விரட்டும்
காதலின் தேடல்
தொலையாததன்றோ...?
வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
தேடிக் கண்டவன்
நாடி வந்தவன்
கூடி நிற்கத்தான்
ஓடி ஒளிகின்றான்....?
தேடிக் கண்டவள்
நாடி வந்தவள்
கூடி நிற்கதான்
பாடி அழைக்கின்றாள்...?
ஓடினாலும்,
ஒதுங்கினாலும்
விடாது விரட்டும்
காதலின் தேடல்
தொலையாததன்றோ...?
வாழ்த்துக்கள் ராஜி, நன்றி