All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
thenu epothan vai thirapa.... Or Gowtham should be in action ma
நன்றி பாரதி....

கௌதமின் நிலைமை பாவம் தான்...?
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா...ஹா.. சூப்பர் கமெண்ட் வான்மதி...

அடுத்த யூடிய மிஸ் பண்ணிராதீங்க... நிச்சயம் என்சாய் செய்வீங்க.. ?

ஆனால்....???????


raajima... inga enna twist vachrukeenga... :smiley53::smiley53: neenga solra tone sari ilaye :smiley56::smiley56:
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா, என்னையும் இந்த கதையில் ஒரு கதா பாத்திரம் ஆகுங்கோ ப்ளீஸ்..நான் போய் சொல்லறேன்..இந்த தேனு பண்ணின அட்டகாசத்தை..ஜாடையா பேசுவாளாம், ஏன்னா ன்னு சொல்லுவாளாம்... அவனை யாராச்சும் சைட் அடிச்சா பொங்குவாளாம், கொஞ்சம் அழுது tear glands வ்ர்க் ஆகுதா ன்னு செக் பண்ணுவாளாம்... ஆனா குத்து கல்லாட்டம் புருஷன் இருக்க, வாயை திறந்து உண்மை சொல்ல மாட்டாளாம்..
அவள.....??

கௌதம்...நீயாச்சும் வாயை திறக்க போறியா.. இல்ல பிளாஸ்டர் போடாம mouth close-ஆ..

சீக்கிரம் வாங்க
ஹா....ஹா... செம கமெண்ட் திஷி??

உங்கள கதைக்குள்ள விட்ட அவ்வளவுதான் தேனுவை ஒரு வழி செய்துருவீங்க...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji sis , today's ud was really interesting with a sweet twist. Gautham, Hari,Thenu..... meeting in next episode!!!! Wow. Long waited moment. Next ud at the earliest pls...
ரொம்ப நன்றி சொர்ணம்...

ஆமாம் அடுத்த யூடி முக்கியமான யூடிதான்....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi raji sis
really very intersting twist sis................. ana intha thenu en ma ippadi enga gowthama potthu paduthi edukkura .............venam vittudu pavam azhuthuda poran:smiley47:............. next ud wati karo sis
நன்றி... கலை...

ஹா...ஹா... கௌதம் அழுவான்னு நினைக்கரீங்களா...
 
Top