ugina begum
Well-known member
NICE UD SIS
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி....லவாண்யா..Hi raji sis is superb thenu and Gowtham romance disturb panna Hari entry kuduthutar.. ithuku apparam wat will be Gowtham ‘s reaction against thenu....
நன்றி பிரியாNice ud mam
நன்றி இஷானி... தேனு தான் கௌதமை முதலில் விட்டுட்டு வந்தாள்.Hi sis
enna nadakuthu inga...?
Gowtham marupadiyum hanya vittuttu poaiduvaana...? Waiting 4r the next story
நன்றி... UginaNICE UD SIS
சூப்பர் மித்ரா....ஹாய் ராஜி
தேடித் தேடி தொலைத்து விட்டு
தொலைந்து போன நாட்களை
தேடும் நாள் வந்து நிற்க
தொலைத்து விட்ட காதல் தான்
கை வந்து சேர்ந்திடுமா?
வாழ்த்துக்கள் ராஜி, நன்றி.
ஹா...ஹா.. சூப்பர் கமெண்ட் வான்மதி...ராஜிமா
கெளதம் வேஷ்டி யா?? கண் கொள்ளா காட்சியா இருக்குமே? தேனு வேண்டாம் வேண்டாமன்னு சொல்லி நல்லா சைட் அடிக்கியேமா? சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தானாம் கதையா நீ கௌதமை உசுப்பேத்தி உசுப்பேத்தி அவன் ஆசையா வரப்ப நீ எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுதுன்னு. அவனை கீழ தூக்கி போட்டுரு...
அலமு என்னட்ட அடி வாங்குவா ராஜிமா.. அடங்க சொல்லுங்க. என்ன இருந்தாலும் கெளதம் தேனு க்கு தான்...
தேனு கெளதம் க்கு தான்.
ஹரி தப்பான நேரத்துல கரெக்ட்டா என்ட்ரி கொடுக்கியேப்பாயா?? கெளதம் தான் அந்த ஏமாந்த கோலின்னு ஹரி கண்டுபிடிப்பானா? திஷி சேச்சி சொன்ன மாதிரி எங்களையும் அவுங்க விழாவுக்கு கூட்டு போங்க.. ஜஸ்ட் அவுங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிட்டுன்னு மட்டும் கொளுத்தி போட்டு வந்துறேன். ராஜிமா..