All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

varshika

Active member
Comments ellam partha Eppo next ud udnnu fever varuthukka. Intha gowtham ippavavathu ethavathu pannuvana?neenga villathanama ethum pannidatheenga rajikka.
 

Olivellam

New member
Good going.. but i get tbe feel that the dialect you have chosen seems to hamper your thought flow and writing flow.. switching to a dialect that you are absolutely comfy with might have made this story better..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
illa avan azha matta but nangalam thenu panrathula azhuthuduvom pola pa.................
இல்லை... தேனுவே சரி செய்திருவா...வெயிட் பண்ணுங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi, nice play role. Anyhow, pls make sure Thenu to go after Gautam. She must feel the pain that our hero went through.
நன்றி...லதா...

21 வது அத்தியாயத்தை படித்தால்... தேனுவை பற்றி உங்களுக்கு புரியலாம்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai raji,
Nice ud pa.thenu ivvalavu panniya piragum gowthamirku thenuvin meethana kadhal,anbu,akkarai,asai anaithum konjamkoda kuraiyamal iruppathu so touching pa.thenuvin manamatramum nice pa.


Weekly atleast two uds podungappa.seekiram ttu mudinthal MM padikkalamae .waiting for mayavano! Mannavano! Eagerly pa.:smiley4:
வாரத்திற்கு மூன்று யூடி கொடுக்க முயற்சி செய்கிறேன்...நாகலட்சுமி...

எஸ்..mm இந்த கதை முடிந்ததும் தொடங்கிவிடுவேன்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi raji plssss gowthama pavama katathinga, thenu mathavanga gowthama pugazhunthu pesuaodana avan mela interest kattura, chinna pasanga toysa verayaravuthu yedutha appathan antha toys mela interest kattum antha nelayilathan nee iruka. Thenu harikita nalla mattikita, unnaku vennuna nee kannadipa avan romantic looku viduva illana unga mela loveilla maranthudugana solluva loosu.nee innum nalla paduva yengi yengi apurama gowtham kooda serthuvidunga.
ஹா....ஹா.... நன்றி கவிதா..

ஆமாம்... கௌதமிற்காக ஏங்குவாள்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Good going.. but i get tbe feel that the dialect you have chosen seems to hamper your thought flow and writing flow.. switching to a dialect that you are absolutely comfy with might have made this story better..
நன்றிங்க....

இந்த உணர்வுபூர்வமான கதைக்கு இந்த மாதிரியான எழுத்து நடை வார்த்தையாடல் இருந்தால் சரியாக வரும்... என்று நினைத்தேன் பிரெண்ட்...
இந்த கதையில் அவர்களின் உணர்வுகள் தான் அதிகமாக பேசும்....

ஆனால் என் முந்தைய கதை ரோலர் கோஸ்டர் பயணத்தில் எளிமையான வார்த்தைகளை கையாண்டிருப்பேன்... ஏனேனில் அந்த கதை அப்படி....

உங்களுக்கு கதை போக்கு புரியவில்லை என்றால் கேளுங்க... கண்டிப்பா.. தெளிவுப்படுத்தரேன்... அது என் கடமை...
 
Top