All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

தாமரை

தாமரை
சிஸ் நலமா ?? உங்கள போட்டிக் கதை லிஸ்ட்ல தோடோ தேடுன்னு தேடிக்கிட்டு இருந்தா மெட்ராஸ் பாஷையோட கடல் காத்தும் சேர்ந்து இழுத்திச்சு.

பார்த்தா நம்ம டீச்சரு செம ரவுஸா, இண்ட்ரோ ஆயிக்கினி இருந்துச்சு. அதான் வந்துட்டோமில்ல.
ஜோ மா😍😍😍😍💖💞💖💞💖💞💞💖
நான் நலம்.. நீங்க, குடும்பத்தினர் அனைவரும் நலமா. .

போட்டிக் கதையா☺☺☺☺☺ அதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்னு முடிவு பண்ணி சில வருடங்கள் ஆச்சு.. நா சும்மா ஜாலியா , தனியா ஓடிக்கறேன்.. எனக்கு துணைக்கு என் தோழமைகள், எனது எழுத்து படிக்கற நீங்க இருந்தா போறும். 😁😁😁😁😁😁😁


ஆமா.. டைம் ட்ராவல் , சயின்ஸ் ஃபிக்ஷன் தான் யோசிச்சேன். எனது ஹிந்தி வகுப்புகள், பிள்ளைகள் எல்லாம் நார்மல் அப்நார்மல்னு குழப்பி அடிச்சதுல வேலைகள் ரொம்ப கூடி சமாளிக்க முடியலை.. அதான் எழுதறது பற்றி யோசிக்க கூட முடியாத நிலை..


அதான்,எல்லாத்தையும் ஓரமா வச்சிட்டு, ஜாலியா எழுதலாம் னு இந்த களத்தில போட் புடிச்சு இறங்கிட்டேன்.💝💕💝💕💝💕💝💕 நீங்களும் வாங்க ஜாலியா வங்கக்டலை ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வரலாம்..


சொம்மா மஜாவா குந்து மாமே.. குஜாலா போய்க்கினு வர்லாம்.. :smiley19::smiley41:
 

தாமரை

தாமரை
ஆருவுக்கு நேத்ரன பத்தி தெரியல. இன்னும் பீட்டரோட கூட்டாளிங்க யாரோ இவங்கனு நினைச்சு சுத்திட்டு இருக்கு.

கதை களம் புதுசு மாதிரி இருந்தாலும் உங்கள் எழுத்துக்களின் தாக்கம் காந்தமா ஈர்க்குது. அதுக்கு ஓரு பலத்த கை தட்டல்.
ஆமா ஜோ மா. கதையின் தலைப்பு தான் ஒன் லைன் . இரு வேறு குணம் எதிர்பார்ப்பு வாழ்க்கை முறை உள்ள இருவர் ஒன்றா பயணிக்கும் நிலை வருது.. என்ன பண்றாங்க பார்ப்போம்.

கதை வழக்கமா இருந்தாலும்.. களம், மொழி வேறுபடுத்தி, சிறு சிறு சுவாரஸ்யங்களோட , ரசிக்கும் படியாக கொடுக்கனும்னு.. ஆவல்.. உங்க அன்பினால் அது வசப்படும்.. 💖💖💖💝💝🙏🙏🙏💕💕💕 மிக்க நன்றி:smiley18:
 

தாமரை

தாமரை
கானா செம்ம 👌👌👌தாமு மா அப்போ விநாயகத்து இன்னும் டவுட் வரலை மெட்ராஸ் பாஷை பின்றிங்க 👌👌👌👏👏 தம் பிடிச்சி பேசி என்ன பிரயோஜனம் மைக் மாம்ஸ் இருக்கற மலேசியா க்கு பாப்பா போகலையே 🤣🤣🤣🤣
நன்றி நன்றி ஸ்ரீதேவி மா🥰😍🥰😍🥰😍🥰😍🥰

ஹி ஹி. நானே சும்மா ஒரு தாளம் வச்சிட்டு.. இட்டுக் கட்டி எழுதினேன்.. நல்லாருந்த்தா.. பல வருடங்களா காதில விழுந்திட்டே இருக்க பாஷை.. எழுத வசப்பட்டு வருது.. எல்லோருக்கும் புரியாறாப் போல எழுதனும்.. அது தா கவனமா பண்ண வேண்டியதாஇருக்கு..

ஹா ஹா.. மைக் வருவாரு.. கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்திடுவோம்.. லவ்வருங்க நிறைய அவருக்கு ஸோ..💝💝💝🥰🥰😍😍😍😍
 

தாமரை

தாமரை
நல்லா தான் கீது மே. கதை...கறை,கடல்லுன்னா மாறி மாறி டிராவல் பண்றது படா குஜாலா கீது. பாட்டும் செம்ம. நல்லா குத்து மெட்ல சும்மா கும்முன்னு இருக்கு மே. அப்பாலக்க என்னான்னு ஒரே ரோசனையா இருக்கு பா. இந்த புள்ளக்கு பீட்டர் மறந்து இப்ப இன்னா நடக்குதுன்ற மேட்டர் புரிஞ்சு சூ....ப்பா மிடியலை.
எல்லாம் வல்ல கடலாத்தா இந்த புள்ளை சொன்ன டயத்துக்கு கதையப் போட்டு எங்கள காப்பாத்த நீதான் உன் சக்திய கண்ட்ரேல் இல்லாம கொடுத்துப்புடு தாயே‌....
😁😍😁😍😁😍😁😍😁😍 அப்பாடி.. புடிக்கீதா.. இப்போ தா மனசு குளுந்து போச்சு.. கத அப்படித்தா போவும் மாமே.. இராயபொரத்தில இஸ்டார்ட் ஆகி இராயபொரத்திலேயே இஸ்டாப்பு பண்ணிக்கனுமே.. அதா..

ஆமா கடலாத்தா, அங்காளம்மா.. ஷோக்கா எழுத வச்சுப்பூடுங்க.. ஜனங்கள குஜால படிக்க வையுங்க.. டைமுக்கு அல்லாம் ரீஜண்டா நடந்து போடனும்.. அத்த மட்டும் நிறவேத்திப் போடுங்க..
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
" நீ வேறு நான் வேறு" - தாமரையின் மலர்வில் சரவெடியாய் வந்த அதிரடி நாவல்.

கடல் புரத்தின் காற்றோடு
ஒரு சல்லாபம்! - இது
அலை கடலின் மெட்டோடு
வரும் கும்மாளம்!

கலக்கலாய் காணா - அதில்
வழுக்குதே மனம் தானா!

நேர்த்தியாய் அவன் நியதியில் அவன்!
நேரிழையாள் அவள் நியதியில் அவள்!
வரைமுறை இல்லா வாழ்க்கையில்
வரையறை வகுக்கும் தர்க்கத்தில்
அவன் ஒன்று வகுக்க
அவள் ஒன்று நினைக்க
காலத்தின் தீர்ப்பென்னவோ...!

கடற் பொக்கிஷ வரிசையில்
கூழாங்கல்லும் வலம்புரிச் சங்கும்
மெட்டுக்கள் படைத்தாள்
திக்கெட்டும் அதிராதோ!

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
 
Last edited:

தாமரை

தாமரை
" நீ வேறு நான் வேறு" - தாமரையின் மலர்வில் சரவெடியாய் வந்த அதிரடி நாவல்.

கடல் புரத்தின் காற்றோடு
ஒரு சல்லாபம்! - இது
அலை கடலின் மெட்டோடு
வரும் கும்மாளம்!

கலக்கலாய் காணா - அதில்
வழுக்குதே மனம் தானா!

நேர்த்தியாய் அவன் நியதியில் அவன்!
நேரிழையாள் அவள் நியதியில் அவள்!
வரைமுறை இல்லா வாழ்க்கையில்
வரையறை வகுக்கும் தர்க்கத்தில்
அவன் ஒன்று வகுக்க
அவள் ஒன்று நினைக்க
காலத்தின் தீர்ப்பென்னவோ...!

கடற் பொக்கிஷ வரிசையில்
கூழாங்கல்லும் வலம்புரிச் சங்கும்
மெட்டுக்கள் படைத்தாள்
திக்கெட்டும் அதிராதோ!

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
மிக்க நன்றி செல்வி மா., அழகான வரிகள்💖💖💖🥰🥰😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Semma semma episode..... Ava அப்பா avala yaarukum theriyaamal thedanum nu solli kitu irukaaru.... அவரு avala தேட solli irukara ஆளு kum avarukum எதாவது பிரச்சனை ah.... இவங்களை தவிர நாலு பேர் இருக்காங்க அந்த கப்பல் ah மீன் பிடிக்க poraangala......iva மலேசிய vulaye இருக்கா.... Super Super maa... Semma episode
 

தாமரை

தாமரை
Super Super maa.... Semma semma episode..... Ava அப்பா avala yaarukum theriyaamal thedanum nu solli kitu irukaaru.... அவரு avala தேட solli irukara ஆளு kum avarukum எதாவது பிரச்சனை ah.... இவங்களை தவிர நாலு பேர் இருக்காங்க அந்த கப்பல் ah மீன் பிடிக்க poraangala......iva மலேசிய vulaye இருக்கா.... Super Super maa... Semma episode
நன்றி சித்தூ மா🥰😍🥰😍😍😍🥰😍
 
Top