All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
சித்தூ மா😍🥰😍🥰😍🥰😍🥰
உங்களின் அன்பான வரிகள் படிக்கறதுக்காகவே கதை எழுதலாம் தோனுது..

ஆமா மா.. இருபத்தி ஐந்து வருடங்களாக காதில் விழும் பாஷை.. அதிலே எழுதலாம் என்று ஆவல்.. கடல் பயணம் பற்றி எழுத ஆவல்.. இரண்டையும் இதில் முயன்றிருக்கிறேன். உங்களின் அன்பிற்கு ரசனைகுகு நன்றி.

மலேசியால மாமா என்று சொன்னாளே மா.. ஆனா, இப்போ அங்கே போகலை.. நேத்ரன் வேற ஸ்கெட்ச் போட்டுட்டான்..
ஜாலியா கடல்ல போவோம் வாங்க😍😍😍😍😍😍😍
Super maa... Naa ready Ennakum கடல் பயணம் poganum nu romba நாள் ஆசை அதை niraivethidalaam....
 
Josyyy

Active member
அட அட அடா ஆரம்பமே அசததலு...

சென்னை பாஷை செம்ம... எனக்கு சரியா தெரியாது.. கத்துப்பேன்...

வாயி வாயி என்னா வாயி தேவிக்கு..

வெயிட் பண்ணு பேபி அவனை வெளுத்துடலாம்..

Michael மாம்சை போய் டுபாக்கூர் சொல்லிட்டான்.. இரு டா உனக்கு இருக்கு
 
தாமரை

ஆமா டா பேபி.. வச்சு செய்யலாம் அவனை.. அடிக்கு ஒர் வெளு கணக்கு நேர் பண்றோம்.

ஹி ஹி எனக்கும் பேசறதை கேட்டுத்தான் பழக்கம் டா. சுத்திச் சூழ ஆட்கள் பேசும் போது வந்த வார்த்தைகளை எடுத்த உள்ளாற போட்ருக்கேன். இராயபுரம் போய் ஒரு சுத்து சுத்தீட்டு வரலாம்னு இருக்கேன்.☺☺☺☺☺☺

மைக்கேலூ... உன் மம்மி கமெண்ட்க்கு வெயிட்டிங்😛😛😛😛😛
 
Josyyy

Active member
வரு

வருவாக... இனி அவங்களை கைல பிடிக்க முடியாது
 
Sridevigiridharan

Active member
Wow👌👌👌👌 தாமு மா கதையில் சென்னை தமிழ் 👌👌👌👌 கலக்குறீங்க பா ஓவர வாய் பேசி வாங்கி கட்டிக்கிட்டா 😍😍😍😍 பேர் எல்லாம் சூப்பர் அனந்த நேத்ரன் ஆருத்ரா தேவி செம்ம 👌👌👌👌
 
தாமரை

தாமரை
Wow👌👌👌👌 தாமு மா கதையில் சென்னை தமிழ் 👌👌👌👌 கலக்குறீங்க பா ஓவர வாய் பேசி வாங்கி கட்டிக்கிட்டா 😍😍😍😍 பேர் எல்லாம் சூப்பர் அனந்த நேத்ரன் ஆருத்ரா தேவி செம்ம 👌👌👌👌
நன்றி ஸ்ரீதேவி.. சும்மா ஜாலியா, நம்ம வாழ்ற ஏரியா பாஷைய எழுதலாம்னு..முயற்சி. உங்களுக்கு பிடித்திருப்பது.. மகிழ்ச்சி.🥰💕🥰💕🥰💕

பெயர்கள் அவையாக வந்து அமைந்தன.. மா
 
Top