All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
" நீ வேறு நான் வேறு" - தாமரையின் மலர்வில் சரவெடியாய் வந்த அதிரடி நாவல்.

அனந்த நேத்ரன்...
எல்லையில்லாதன் இவன்!
அழகிய விழியில்
கட்டிப் போடும்
சாகசக்காரனோ...!

ஆருத்ரா தேவி...
நட்சத்திர நாயகி அவள்!
இளகிய விழியில்
கட்டிப் போடும்
சாகசக்காரியோ...!

வட்டார வழக்கில்
கொட்டாரம் அடிக்கும்
இரு உள்ளங்கள் - இது
அன்றடாட வழக்கில்
நின்றாடத் துடிக்கும்
இரு கள்ளங்கள்!

சாகசக்காரனும்
சாகசக்காரியும்
சாதனை படைக்கும்
சரித்திரம் கண்டால்
ஆருத்ரா தரிசனம்
கண்ட மீட்சியோ...!

தாமரை அவளின்
தாத்பர்யம் கண்டால்...
புதின வரிசையில்
புதுமைகள் படைக்கும்
புண்ணியம் செய்த
தீர்க்கதரிசியே!

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி.

புதுக் களத்தில், புதுமையாய் பல நவரசம் படைக்க என் இனிய வாழ்த்துக்கள். நன்றி
 
Last edited:

தாமரை

தாமரை
" நீ வேறு நான் வேறு" - தாமரையின் மலர்வில் சரவெடியாய் வந்த அதிரடி நாவல்.

அனந்த நேத்ரன்...
எல்லையில்லாதன் இவன்!
அழகிய விழியில்
கட்டிப் போடும்
சாகசக்காரனோ...!

ஆருத்ரா தேவி...
நட்சத்திர நாயகி அவள்!
இளகிய விழியில்
கட்டிப் போடும்
சாகசக்காரியோ...!

வட்டார வழக்கில்
கொட்டாரம் அடிக்கும்
இரு உள்ளங்கள் - இது
அன்றடாட வழக்கில்
நின்றாடத் துடிக்கும்
இரு கள்ளங்கள்!

சாகசக்காரனும்
சாகசக்காரியும்
சாதனை படைக்கும்
சரித்திரம் கண்டால்
ஆருத்ரா தரிசனம்
கண்ட மீட்சியோ...!

தாமரை அவளின்
தாத்பர்யம் கண்டால்...
புதின வரிசையில்
புதுமைகள் படைக்கும்
புண்ணியம் செய்த
தீர்க்கதரிசியே!

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி.

புதுக் களத்தில், புதுமையாய் பல நவரசம் படைக்க என் இனிய வாழ்த்துக்கள். நன்றி
மிக்க நன்றி செல்வி மா.. உங்களின் கவியால் செறிவூட்டப்பட்ட வரமாக ,எனது முயற்சி அமைய , என்ன தவம் செயதனை .. அப்படித்தான் தோன்றுது.. மிகுந்த ம(நெ)கிழ்ச்சி..
 

JoRam

Active member
சிஸ் நலமா ?? உங்கள போட்டிக் கதை லிஸ்ட்ல தோடோ தேடுன்னு தேடிக்கிட்டு இருந்தா மெட்ராஸ் பாஷையோட கடல் காத்தும் சேர்ந்து இழுத்திச்சு.

பார்த்தா நம்ம டீச்சரு செம ரவுஸா, இண்ட்ரோ ஆயிக்கினி இருந்துச்சு. அதான் வந்துட்டோமில்ல.
 

JoRam

Active member
ஆருவுக்கு நேத்ரன பத்தி தெரியல. இன்னும் பீட்டரோட கூட்டாளிங்க யாரோ இவங்கனு நினைச்சு சுத்திட்டு இருக்கு.

கதை களம் புதுசு மாதிரி இருந்தாலும் உங்கள் எழுத்துக்களின் தாக்கம் காந்தமா ஈர்க்குது. அதுக்கு ஓரு பலத்த கை தட்டல்.
 

Sridevigiridharan

Active member
கானா செம்ம 👌👌👌தாமு மா அப்போ விநாயகத்து இன்னும் டவுட் வரலை மெட்ராஸ் பாஷை பின்றிங்க 👌👌👌👏👏 தம் பிடிச்சி பேசி என்ன பிரயோஜனம் மைக் மாம்ஸ் இருக்கற மலேசியா க்கு பாப்பா போகலையே 🤣🤣🤣🤣
 

bamini kani

Active member
நல்லா தான் கீது மே. கதை...கறை,கடல்லுன்னா மாறி மாறி டிராவல் பண்றது படா குஜாலா கீது. பாட்டும் செம்ம. நல்லா குத்து மெட்ல சும்மா கும்முன்னு இருக்கு மே. அப்பாலக்க என்னான்னு ஒரே ரோசனையா இருக்கு பா. இந்த புள்ளக்கு பீட்டர் மறந்து இப்ப இன்னா நடக்குதுன்ற மேட்டர் புரிஞ்சு சூ....ப்பா மிடியலை.
எல்லாம் வல்ல கடலாத்தா இந்த புள்ளை சொன்ன டயத்துக்கு கதையப் போட்டு எங்கள காப்பாத்த நீதான் உன் சக்திய கண்ட்ரேல் இல்லாம கொடுத்துப்புடு தாயே‌....
 
Top