All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தடாகக் கரை கருத்து திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விதவிதமான அணிக் கவிதைகள்😍😍😍😍😍 சூப்பர்.. தீப்ஸ்.. உங்க கவித்திறன் ..படைப்பு ஆற்றல்.. வாயடைத்துப் போகச் செய்கிறது..

ஈசன் சந்தனா😍😍😍 தடாகக்கரையில் நிறைய பாத்திரங்கள்.. அனைவரையும் தெளிவாக அறிமுகப் படுத்துறீங்க.. நல்லா போகுது..
நன்றி தாமரை சிஸ் நேரம் ஒதுக்கி வாசித்து வாழ்த்தி யததற்கு
 
சுவாரஸ்யமானதக இருந்தது இந்த பதிவு சகோ
வஞ்சிக்கப்படுபவர்கள் எல்லாம் மக்களாகவே இருக்கின்றனர் எல்லா காலங்களிலும் என்பது வறுத்தமாக இருக்கு சகோ
🙁🙁🙁🙁🙁🙁
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுவாரஸ்யமானதக இருந்தது இந்த பதிவு சகோ
வஞ்சிக்கப்படுபவர்கள் எல்லாம் மக்களாகவே இருக்கின்றனர் எல்லா காலங்களிலும் என்பது வறுத்தமாக இருக்கு சகோ
🙁🙁🙁🙁🙁🙁
என்ன செய்வது எல்லா காலங்களிலும் ஆசைபடுபவர்கள் உள்ளனர்
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு அன்பிற்கு நன்றி
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wowwww..

உங்க தமிழ், அப்படியே கதைக்குள் இழுக்குது தீபா sis 😍

கவிதை தேர் அருமையோ அருமை.

கப்பற்போர் இப்படி தான் இருக்குமா ?

உதய சந்திரனின் சாதுர்யம் மிக அருமை.
சந்திரவதியின் காதலுக்கும் , கடமைக்கும் இடையேயான தவிப்பு எதார்த்தம்.

ஈசன் பதினைந்து வயது ஆண் மகன் என்பது பிரமிப்பு !

ஜாம்பதி திருமண முடித்து வைக்கிறாள் என நல்லவளோ என எண்ணியிருந்தேன்.அழகாக இல்லாத பெண்களை அடிமையாக்குவது வேதனை !

இருந்தும் அவளது புத்தி கூர்மை அபாரம்

குட்டி வாள் சண்டை என்றாலும் காட்சிக்கு நிறைவு.

மொத்தத்தில் கலக்கல் பதிவுகள் தீபா sis 😍❣

One request , inum konjam clarity கொண்டு வாங்க தீபா sis top tuckerah irukkum😍😍
 
Clarity ya ட்ரை ட்ரை ட்ரை
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு நன்றி
 
என்றும் நேர்மையும் வீரமும் வெல்லும் வஞ்சம் துரோகம் வீழும் என்பதை எடுத்துக் காட்டிய பதிவு சகோ

அருமையான கதை சகோ
😲😲😲😲😲😲😲
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்றும் நேர்மையும் வீரமும் வெல்லும் வஞ்சம் துரோகம் வீழும் என்பதை எடுத்துக் காட்டிய பதிவு சகோ

அருமையான கதை சகோ
😲😲😲😲😲😲😲
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு அன்பிற்கு நன்றி அன்பில் நான் மகிழ்வுடன்
 
Chitra Balaji

Bronze Winner
Super Super maa..... Nice story..... Arvi ku thandanai kadachidichi.... அவன் panninathu avanuke ஆபத்தா pochi.... Super maa
 
Top