All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

vasaninadarajan

Bronze Winner
பார்த்து சிஸ்...தாமரை குளத்துல விழுந்ததுக்கே எங்க ஆளு தான் காப்பாத்துச்சு...இதுல வெள்ளம்...
அது மட்டுமா???
அந்த படும்பாவி அந்த பச்சைபுள்ளை சம்யு மேலே வந்து விழுந்துட்டான் என் செல்லத்தால அவன் வெயிட்டை தாங்க முடியாம புள்ளை ரொம்ப கஷ்டபட்டுவிட்டது
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்கள் இஷ்டம் ரைட்டர்ஜீ ஜிஹிஹிஹி
ஊராம் வீடு நெய்யே ஏன் பொண்டாட்டி கையேனு சொன்னானாம் ஒருத்தன்...
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்க குரூப்ல இருக்க கருப்பு ஆடு குடுத்த தகவல் sis
நாங்க நேத்தே அந்த கறுப்படை புடுச்சு பட்டில அடச்சுட்டோமே...அதுதான் கிடாய் விருந்துக்கு
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது மட்டுமா???
அந்த படும்பாவி அந்த பச்சைபுள்ளை சம்யு மேலே வந்து விழுந்துட்டான் என் செல்லத்தால அவன் வெயிட்டை தாங்க முடியாம புள்ளை ரொம்ப கஷ்டபட்டுவிட்டது
ஆமா ஜி ரொம்ப கஷ்டம்
:p:p:p:p:p🤪🤪🤪🤪🤪🤪
 

S Sathya

Bronze Winner
அது மட்டுமா???
அந்த படும்பாவி அந்த பச்சைபுள்ளை சம்யு மேலே வந்து விழுந்துட்டான் என் செல்லத்தால அவன் வெயிட்டை தாங்க முடியாம புள்ளை ரொம்ப கஷ்டபட்டுவிட்டது
Samyu pacha pullayaaaaaa?????
20460
Andha pacha pulla edhukku chaiyuva kannasaikkama paththu jollu vittangalam????? Pacha pulla pannura velaya adhu sollunga
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சம்யுவை பற்றி நன்றாக தெரிந்த ஒரே ஜீவன் அவள் மனசாட்சி தான் சகோ
☺☺☺☺☺☺☺
appidithaan ninakaren sago....antha manasatchiyum unmai pesutha illayanu theriyalaye
 
Status
Not open for further replies.
Top