All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
அந்த பொண்ணை பிடிக்காமல்தான் உங்க திருட்டுபையன் சம்யு ரூம்ல போன கேப்ல உள்ளே புகுந்து சம்யு செல்லத்தை கிஸ் பண்ணிட்டான் எடுபட்ட பையன்
Unga samyu mattum enna senjangalam chaiyu chaiyu nu manasula manthiram pottukittuthan irundhanga nalla ponna irundha rendu arai vitruka venam????
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த பொண்ணை பிடிக்காமல்தான் உங்க திருட்டுபையன் சம்யு ரூம்ல போன கேப்ல உள்ளே புகுந்து சம்யு செல்லத்தை கிஸ் பண்ணிட்டான் எடுபட்ட பையன்
ஜி என்ன ஜி வெறும் கிஸ் மட்டுமா ஜி...இன்னும் என்னன்னவோ...எனக்கே வெட்கம் வெட்கமா வருது 🙊🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈
 

S Sathya

Bronze Winner
ஏன் ஜி ஐந்து பவன் ஆரம்...ஒரு இருபத்தி ஐந்து பவன்ல எடுங்களேன் ...இது எல்லாம் சையுவோட லெவெலுக்கு கம்மி
மொத்த சொத்தையும் காலி பண்ண திட்டம் போடுறது போலவே இருக்கே 🤔🤔🤔
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு தெரியும் ஆனால் நான் யாருனு சொல்லமாட்டேனே
அத எப்படி நம்ம வாய்ல சொல்ல.... இல்ல ஜி
 

vasaninadarajan

Bronze Winner
Unga samyu mattum enna senjangalam chaiyu chaiyu nu manasula manthiram pottukittuthan irunga nalla ponna irundha rendu arai vitruka venam????
சம்யு நகத்திலே சைதன்யா முதுகை பதம் பார்த்துவிட்டதே ஹிஹிஹிஹி பயந்துகிட்டே ஓடி போய்ட்டார் உங்க ஆளுளுளுளுளுளுளுளு
 
Status
Not open for further replies.
Top