All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மொத்த சொத்தையும் காலி பண்ண திட்டம் போடுறது போலவே இருக்கே 🤔🤔🤔
எப்படி எங்க பிளான் உங்களுக்கு....
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சம்யு நகத்திலே சைதன்யா முதுகை பதம் பார்த்துவிட்டதே ஹிஹிஹிஹி பயந்துகிட்டே ஓடி போய்ட்டார் உங்க ஆளுளுளுளுளுளுளுளு
எங்க ஜி ஓடுனான்..அதுக்கு அப்புறம் கார்ல
 

S Sathya

Bronze Winner
சம்யு நகத்திலே சைதன்யா முதுகை பதம் பார்த்துவிட்டதே ஹிஹிஹிஹி பயந்துகிட்டே ஓடி போய்ட்டார் உங்க ஆளுளுளுளுளுளுளுளு
என் செல்லத்துக்கு ஒன்னும் பயம் கிடையாது போன போகுது பாவம்னு விட்டாரு 🤭
 

vasaninadarajan

Bronze Winner
எங்க ஜி ஓடுனான்..அதுக்கு அப்புறம் கார்ல
அய்யோ ரைட்டர்ஜீ நீங்கள் சம்யு கட்சி( நான் அப்பே அப்ப ஞாபகம் படுத்தவேண்டி இருக்குதே!!!)
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதுல உங்களுக்கு சந்தேகம் வேறயா?
பார்த்து சிஸ்...தாமரை குளத்துல விழுந்ததுக்கே எங்க ஆளு தான் காப்பாத்துச்சு...இதுல வெள்ளம்...
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் செல்லத்துக்கு ஒன்னும் பயம் கிடையாது போன போகுது பாவம்னு விட்டாரு 🤭
விழுந்தாலும்மன் ஒட்டலையாம் ஜி
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அய்யோ ரைட்டர்ஜீ நீங்கள் சம்யு கட்சி( நான் அப்பே அப்ப ஞாபகம் படுத்தவேண்டி இருக்குதே!!!)
neenga சத்தமில்லாம போயிடுங்க
 
Status
Not open for further replies.
Top