All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் சகோ!.. நான் உங்கள் எல்லா கதைகளையும் தவறாமல் படிப்பேன். ஆனால் கருத்துக்களை பகிர சந்தர்ப்பம் கிடைக்காது.. காரணம் நேரமின்மை... அதுக்காக மன்னிச்சூ... எதை சொல்வது எதை விடுவது?? முதல்லில் உங்க கதை மாந்தர்களின் பெயர் தேர்வு.. எல்லாமே அழகிய தமிழ்ப் பெயர்கள்.. எப்படி தான் இவங்களுக்கு இந்த மாதிரி பெயர் கிடைக்குதோணு வியப்பு மேலிடம்..
அடுத்து தெளிவான தேர்ந்த எழுத்துநடை.. கதையின் ஆரம்ப புள்ளியில் இருந்து முடிவு வரை சரியான நேர்கோட்டில் கதை பயணிக்கும் . ஆரம்பத்தில் படிக்கும் உணர்வு கதை முடியும் வரை இருக்கும். இந்த கதையிலாவது உங்களோடு கருத்துக்களை பகிர்ந்து இணைந்திருக்க முயற்சிக்கிறேன். சகோ.. இப்பவும் முயற்சிதானான்னு கேக்காதீங்க என் நிலைமை அப்படி... என்றும் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்கும் வடிவேல்,😀
 
vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கந்தழிதரன் அம்மேதினி அழகான பெயர்கள். அவர்களுக்குள் நடக்கும் சண்டை அதைவிட அழகு.. உங்க வரிகளில் சில காட்சிகள் கண் முன்னே விரியும் போது இப்படி நமக்கு ஒரு ஆள் நம் வாழ்க்கையில் இல்லையேனு நினைக்க வச்சுடறீங்க..
அதுதான் உங்களின் மிகப்பெரியபலம். உங்களது மற்ற கதைகள் போலவே இந்த கதையும் வாசகர்களை திருப்தி படுத்தும் என்ற நம்பிக்கையில், உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, கதையின் அடுத்த நகர்வை எதிர்நோக்கி என்றும் அன்புடன் வடிவேல்..
 
sivanayani

விஜயமலர்

வணக்கம் வடிவேலா.... உங்கள் அன்பே போதும். என்னாலும் புரிந்து கொள்ள முடிகிறது. நேரம் என்பதுதான் எல்லோருக்குமே சிக்கலாக இருக்கிறது. உங்கள் அன்பான கருத்துப் பகிர்வுக்கு மிக மிக நன்றி.:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
கந்தழிதரன் அம்மேதினி அழகான பெயர்கள். அவர்களுக்குள் நடக்கும் சண்டை அதைவிட அழகு.. உங்க வரிகளில் சில காட்சிகள் கண் முன்னே விரியும் போது இப்படி நமக்கு ஒரு ஆள் நம் வாழ்க்கையில் இல்லையேனு நினைக்க வச்சுடறீங்க..
அதுதான் உங்களின் மிகப்பெரியபலம். உங்களது மற்ற கதைகள் போலவே இந்த கதையும் வாசகர்களை திருப்தி படுத்தும் என்ற நம்பிக்கையில், உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, கதையின் அடுத்த நகர்வை எதிர்நோக்கி என்றும் அன்புடன் வடிவேல்..
எத்தனை பெரிய ஊக்குவிப்பு. மிக மிக நன்றி வடிவேல். நெஞ்சம் நெகிழ்ந்தேன் மகிழ்ந்தேன்:love::love::love:
 
ilakkiyamani

Bronze Winner
hi siva mam,kanthuvoda dialouge a irunthalum,ithu ungaloda thought sema👌👌👌.kanthuvada thought engal manathil,adhanaye..yen appdi nadanthurukka kudathu endru thondrukirathu siva mam,but maganaal pira uyirekalukku theenku yerpattu,adhan mulam,pazhipavam vanthuvidum endrum..avan uyirekkum allavaa aabathu..! endru ninaitthu,thudikkum annain mananilaiyai antha idathil ulla varigaal arumai,pettravarkalai karutthinil eduthu avanudaiya mudivnai thalli vaithu avarkaludaiya viruppapadi padikka sendrathu super,pavam medinin thannudaiya anbaana appa &thambi iranthuvittaargal endru azhuthu karakiraal.. 😞😞emotional epi siva mam.waiting nxt epi:love::love::love::love:
 
Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நயனிமா சூப்பரா இருந்துச்சு.... அந்த நேரத்தில் அங்கே இருந்த மனிதர்களின் ஒட்டு மொத்த உணர்வுகளை கந்தமிழ்தரன் எனும் ஒரே மனிதரின் உணர்வாய் கொடுத்து விட்டீர்கள். ஆனால் உங்க மேல கோபம் நயனிமா.... இந்த எபிலயும் நீங்க அவங்கள காட்டல.... போங்க..... :cry::cry::cry::cry::cry:
 
Banumathi Balachandran

Well-known member
ஈழத் தமிழர்களின் வாழ்வும் அவர்களின் நிலையும் மிக கஷ்டமாக இருந்தது நயனிமா.

கந்தழிதரனின் பேச்சு ஒரு போராளியாய் அவன் உணர்வை மிக ஆழமாக எழுதி உள்ளீர்கள்
 
Status
Not open for further replies.
Top