All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
hi siva mam,kanthuvoda dialouge a irunthalum,ithu ungaloda thought sema👌👌👌.kanthuvada thought engal manathil,adhanaye..yen appdi nadanthurukka kudathu endru thondrukirathu siva mam,but maganaal pira uyirekalukku theenku yerpattu,adhan mulam,pazhipavam vanthuvidum endrum..avan uyirekkum allavaa aabathu..! endru ninaitthu,thudikkum annain mananilaiyai antha idathil ulla varigaal arumai,pettravarkalai karutthinil eduthu avanudaiya mudivnai thalli vaithu avarkaludaiya viruppapadi padikka sendrathu super,pavam medinin thannudaiya anbaana appa &thambi iranthuvittaargal endru azhuthu karakiraal.. 😞😞emotional epi siva mam.waiting nxt epi:love::love::love::love:
மிக மிக நன்றிமா. ரொம்ப சந்தோஷம். படிக்கும்போதே மிக்க நெகிழ்ச்சியா இருக்கு:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா சூப்பரா இருந்துச்சு.... அந்த நேரத்தில் அங்கே இருந்த மனிதர்களின் ஒட்டு மொத்த உணர்வுகளை கந்தமிழ்தரன் எனும் ஒரே மனிதரின் உணர்வாய் கொடுத்து விட்டீர்கள். ஆனால் உங்க மேல கோபம் நயனிமா.... இந்த எபிலயும் நீங்க அவங்கள காட்டல.... போங்க..... :cry::cry::cry::cry::cry:
மிக மிக நன்றிமா. ஹா ஹா வருவாங்க அடுத்த எபில வந்திருவாங்க :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஈழத் தமிழர்களின் வாழ்வும் அவர்களின் நிலையும் மிக கஷ்டமாக இருந்தது நயனிமா.

கந்தழிதரனின் பேச்சு ஒரு போராளியாய் அவன் உணர்வை மிக ஆழமாக எழுதி உள்ளீர்கள்
மிக்க மகிழ்ந்தேன். மிக மிக நன்றிபா:love::love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma episode...... Avalodaya thambi yum அப்பா vum எங்க ponaagane theriyala kadasila இறந்து poitaangala ரொம்பவே odanji poitaanga அவளும் ava அம்மா vum இவன் போராட்டம் kaarangaloda poi senthutaan நாட்டு kaaga..... அவன அங்க இருந்து kutikitu varathukula pothum nu poidichi avanoda அப்பா அம்மா vuku avan enga மறுபடியும் அங்க poida poraanu ஊர விட்டே poitaanga.... இப்போ Canada vuke போக porathu naala இவங்களை பக்க varaan....ivangalloda போராட்டம் இன்னும் முடிஞ்ச paadu illaye....
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? நான் amazonல் இந்த காவியத்தை படித்து மனம் நொந்து கண்ணீர் விட்டு அழுத காவியம் இது... அந்த அவளிற்கு மனம் கஷ்டப்பட்டு விட்டது சிவா.. இப்போது கூட நீங்க இங்கே போட்ட பதிவை நான் படிக்கவே இல்லை... அந்த அளவிற்கு இக்காவியத்தை கண்டு ஒரு பயம் நடுக்கம் தவிப்பு அந்த உணர்வுகளை வார்த்தையால் சொல்ல முடியவில்லை... மன்னிக்கவும் சிவா...
 

sivanayani

விஜயமலர்
Super Super Super maa.... Semma semma episode...... Avalodaya thambi yum அப்பா vum எங்க ponaagane theriyala kadasila இறந்து poitaangala ரொம்பவே odanji poitaanga அவளும் ava அம்மா vum இவன் போராட்டம் kaarangaloda poi senthutaan நாட்டு kaaga..... அவன அங்க இருந்து kutikitu varathukula pothum nu poidichi avanoda அப்பா அம்மா vuku avan enga மறுபடியும் அங்க poida poraanu ஊர விட்டே poitaanga.... இப்போ Canada vuke போக porathu naala இவங்களை பக்க varaan....ivangalloda போராட்டம் இன்னும் முடிஞ்ச paadu illaye....
I am soooooooo happy Chitra. மிக மிக நன்றிபா :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top