All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? நான் amazonல் இந்த காவியத்தை படித்து மனம் நொந்து கண்ணீர் விட்டு அழுத காவியம் இது... அந்த அவளிற்கு மனம் கஷ்டப்பட்டு விட்டது சிவா.. இப்போது கூட நீங்க இங்கே போட்ட பதிவை நான் படிக்கவே இல்லை... அந்த அளவிற்கு இக்காவியத்தை கண்டு ஒரு பயம் நடுக்கம் தவிப்பு அந்த உணர்வுகளை வார்த்தையால் சொல்ல முடியவில்லை... மன்னிக்கவும் சிவா...
சாந்தி நீங்க படிச்சதே எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதுவே போதும் எனக்கு. என் அடுத்த கதை வரும் வரைக்கும் எனக்காக காத்திருங்கள்:love::love::love::love:
 
அருமையா இருக்கு ஆரம்பம்
மேதினி தரன் கலகலப்பு
சண்டை சச்சரவுகள்
அழகு

இந்த ஆள் தான் மாமன்மகன்
தெரியாம அவனோட வம்பு
நடந்து போச்சு
இனி அம்மணி என்ன செய்ய போறா
 

Chitra Balaji

Bronze Winner
Seriya thudukku maa ava iva தானே avan niyabagathula வண்டிய takkunu கொண்டு vanthutaa அதுனால தான் மோதி kizha விழுந்த.... Enna பேச்சி பேசுற அப்பா அப்பா...... Paavam semma அடி vera pola..... Ava ethir paaththa aale அவன் தான் nu theriyamal மேடம் enna பேச்சி பேசிட்டு வந்து இருக்காங்க.... வீடு la avana பாத்த ஒடனே ஒரே அதிர்ச்சி.... Super Super maa... Semma episode
 

Banumathi Balachandran

Well-known member
செம வாய் இவளுக்கு அப்பப்பா எப்படி பேசுகிறாள் அவன் தான் கந்தழிதரன் என்று தெரியாமல் எவ்வளவு பேச்சு ஆனால் அவன் இவளை இனம் கண்டு கொண்டான் என்று நினைக்கிறேன் சூப்பர் நயனிமா
 

sivanayani

விஜயமலர்
nice epi siva mam,sema araichaloda medini,kanthuvai welcome pannirukkalaa..! :ROFLMAO::ROFLMAO::LOL: waiting nxt epi😍😍😍
இப்படித் தப்பாகும்னு அவளுக்குத் தெரியாதே.. எல்லாம் கஷ்டகாலம்தான்:p:p:p:p
 
Status
Not open for further replies.
Top