All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

marry

Bronze Winner
தல என்னது சென்னைய பத்தி மட்டும் சொல்ற ஏன் இந்தியானு சொல்லியிருக்கலாம்.....கடைசில தமிழ்நாடுனாச்சும் சொல்லியிருக்கலாம்........அதென்ன சென்னை மட்டும் மத்த ஊர் காரங்க எங்க போறது😡😡😡😏😏😏😏😏😏😏😏😏
Y this kolaveri de????
Un msg ku oru like vera விழுந்திருக்குடி.......ஏன் கலவரத்த உண்டு பண்ற?me pavam...😉😉
இந்தியா என் தாய் நாடு. இந்தியர் அனைவரும் என் உடனபிறவா சகோதரிகள். ஜெய்ஹிந்த்..🇮🇳🇮🇳🇮🇳
என்ன கேட்ட??ஆங்....?
ஏய் மத்த நாடு தமிழ் எல்லாம் நல்லா தான்டி இருக்கும்... சென்னை தமிழ் நம்ம நயனிமா யோசிச்சு. பாரு 😍😍😍😍😍
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கருத்துக்களின் அரசியே வருக!!வருக!!!தங்கள் எழுத்தில் அநேக பிழைகள் உள்ளன.
உங்கள் கருத்தில் சில சந்தேகங்கள் கேட்கலாமா????
வார்த்துகள்
ரவுடி சேர்
எச்சா
இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று சொல்கிறீர்களா....?😝😝😝
என்னுடைய கருத்துப் பகிர்வில் என்ன என்ன பிழைகள் உள்ளன என்று தாங்கள் கூறினால் நான் திருத்திக்கொள்வேன் சிரம் அவர்களே
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Y this kolaveri de????
Un msg ku oru like vera விழுந்திருக்குடி.......ஏன் கலவரத்த உண்டு பண்ற?me pavam...😉😉
இந்தியா என் தாய் நாடு. இந்தியர் அனைவரும் என் உடனபிறவா சகோதரிகள். ஜெய்ஹிந்த்..🇮🇳🇮🇳🇮🇳
என்ன கேட்ட??ஆங்....?
ஏய் மத்த நாடு தமிழ் எல்லாம் நல்லா தான்டி இருக்கும்... சென்னை தமிழ் நம்ம நயனிமா யோசிச்சு. பாரு 😍😍😍😍😍
இந்த பிட்டு போதுமா தல😂😂😂
 
கோயம்புத்தூர் பேச்சுவழக்கு கேட்டுருக்கிங்கலா........😻😻😻😻
 
marry

Bronze Winner
என்னுடைய கருத்துப் பகிர்வில் என்ன என்ன பிழைகள் உள்ளன என்று தாங்கள் கூறினால் நான் திருத்திக்கொள்வேன் சிரம் அவர்களே
Nee muthala ennoda doubt clear pannu. Naan ketturuntha kelvikku pathil sollu
 
Status
Not open for further replies.
Top