All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

marry

Bronze Winner
Wow super ma....😍😍
ஐயோ ஏகா கடைசில அவள விட்டுட்டு போயிட்டியே...😫😫😫..அலரு நீ ஒரு அழுத்தக்காரிடி....அவ்ளோ பேசினானே பத்திரமா போயிட்டு வானு சொன்னியா நீ. :sneaky::sneaky:
ஓஓஓ இது தான் காரணமா தம்பி திரும்ப வந்தது தாத்தா பாட்டிக்கு தெரியாதா...அது தான் தம்பி மனைவினு அறிமுக படுத்தல....🤔🤔🤔
நயனிமா சூப்பர்டா... என்ன எழுத்து நடை!!!! ரசனை!!!!! வர்ணனை!!!!!!! கலக்குறீங்க போங்க.👌👌👌
அப்படியே சரித்திர நாவல் ல வர மாதிரி இருக்கு.... காட்சியமைப்பு திரையில் பார்த்ததை போல இருந்தது...கற்பனையிலேயே ஒரு கற்பனை..ஆத்மார்த்தமான காதல் தொடாமலேயே மலர்கிறது.😘😘😘😘
நீங்க எந்த ஊர்மா....சென்னை வந்திருக்கிறீர்களா????
ஏன் கேட்கிறேனா உங்க எழுத்து நடையில் இப்போதைய சென்னையை பற்றிய வரூணனை எப்படி இருக்கும் என்று தெரிந்துக்கொள்ள தான்.😜😜😜😜
மொத்தத்தில் இந்த அத்தியாயம் அறுசுவை உணவு தான்...😀😀😀
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma semma episode... Super இடம் pa அந்த semma explanation கண்ணு முன்னாடி kondu vanthutinga அந்த இடத்தை அதுலயும் அந்த அருவி semma.... Egavaaman oda feelings chance ah illa அந்த song enna solla avanukaagave அந்த பாட்டு பாடின maari இருக்கு.... Super Super Super pa... Semmw lovely ah irunthuthu.... Kalambitaan avaluku ஆயிரம் பத்திரம் solli avanuku avala vittu pogurathuku manase illa but poitaan... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super Super maa.. Eagerly waiting for next episode
 
sivanayani

விஜயமலர்

how sweet pa. beautiful comment ya.. romba romba alaku.. katha padichatha vida, ithu padichu rasichen pa. thank you so much. I am blessed and honored. enmaa naa sennaya pathi ezhuthittu antichennainu pattam kodukavaa. naa intha aattathuku varala thankam. aala vidunka:ROFLMAO::ROFLMAO::love::love:
 
sivanayani

விஜயமலர்
Super Super Super maa... Semma semma episode... Super இடம் pa அந்த semma explanation கண்ணு முன்னாடி kondu vanthutinga அந்த இடத்தை அதுலயும் அந்த அருவி semma.... Egavaaman oda feelings chance ah illa அந்த song enna solla avanukaagave அந்த பாட்டு பாடின maari இருக்கு.... Super Super Super pa... Semmw lovely ah irunthuthu.... Kalambitaan avaluku ஆயிரம் பத்திரம் solli avanuku avala vittu pogurathuku manase illa but poitaan... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super Super maa.. Eagerly waiting for next episode
thank you so much chitra. i am so happy ma:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top