All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

marry

Bronze Winner
how sweet pa. beautiful comment ya.. romba romba alaku.. katha padichatha vida, ithu padichu rasichen pa. thank you so much. I am blessed and honored. enmaa naa sennaya pathi ezhuthittu antichennainu pattam kodukavaa. naa intha aattathuku varala thankam. aala vidunka:ROFLMAO::ROFLMAO::love::love:
மிக்க நன்றி மா....🙏
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதைப்போல ஒரு மகிழ்ச்சி. என்னுடைய கருத்துக்கு ஒரு எழுத்துக்களின் அரசியினிடம் இருந்து வந்த பாராட்டு.
Antichennai ah????ippadi oru angle ah naama yosikkalaiyae? இந்த பட்ட பெயர் கூட நல்லா தான் இருக்கு.😛😛
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow super ma....😍😍
ஐயோ ஏகா கடைசில அவள விட்டுட்டு போயிட்டியே...😫😫😫..அலரு நீ ஒரு அழுத்தக்காரிடி....அவ்ளோ பேசினானே பத்திரமா போயிட்டு வானு சொன்னியா நீ. :sneaky::sneaky:
ஓஓஓ இது தான் காரணமா தம்பி திரும்ப வந்தது தாத்தா பாட்டிக்கு தெரியாதா...அது தான் தம்பி மனைவினு அறிமுக படுத்தல....🤔🤔🤔
நயனிமா சூப்பர்டா... என்ன எழுத்து நடை!!!! ரசனை!!!!! வர்ணனை!!!!!!! கலக்குறீங்க போங்க.👌👌👌
அப்படியே சரித்திர நாவல் ல வர மாதிரி இருக்கு.... காட்சியமைப்பு திரையில் பார்த்ததை போல இருந்தது...கற்பனையிலேயே ஒரு கற்பனை..ஆத்மார்த்தமான காதல் தொடாமலேயே மலர்கிறது.😘😘😘😘
நீங்க எந்த ஊர்மா....சென்னை வந்திருக்கிறீர்களா????
ஏன் கேட்கிறேனா உங்க எழுத்து நடையில் இப்போதைய சென்னையை பற்றிய வரூணனை எப்படி இருக்கும் என்று தெரிந்துக்கொள்ள தான்.😜😜😜😜
மொத்தத்தில் இந்த அத்தியாயம் அறுசுவை உணவு தான்...😀😀😀
தல என்னது சென்னைய பத்தி மட்டும் சொல்ற ஏன் இந்தியானு சொல்லியிருக்கலாம்.....கடைசில தமிழ்நாடுனாச்சும் சொல்லியிருக்கலாம்........அதென்ன சென்னை மட்டும் மத்த ஊர் காரங்க எங்க போறது😡😡😡😏😏😏😏😏😏😏😏😏
 

marry

Bronze Winner
அக்காஆஆஆ செம்ம எபிஸோட்.....
உண்மையாலுமே நம்ம ஹீரோ சார் அலர கூட்டிட்டு போய் சுத்தி காட்டும் போது .....அந்த பாட்டு தான் நியாபகம் வந்துச்சுஉஉ..... பாத்தாஆஆஆ பின்னாடி உண்மையாலுமே பாட்டு வருது........அவ்ளோ அழகா இருந்துச்சு உங்களோட வார்த்துகள்......நேர்ல பாக்குற மாறி இருந்துச்சுகா😍😍.......ரவுடி சேர் என்ன கனவுல ரொமான்ஸ்ஆஆஆ........போங்க போங்க....போய் வேலய பாருங்க.......
எப்புடியோ இவ்ளோ அழகா ஒரு தோட்டத்த காட்டுணதுக்கு கூடவே அத தாண்டி போககூடாதுனு சொல்லிடீங்க.....எங்களுக்கு இப்போவே புரிஞ்சிருச்சு கண்டிப்பா அலரு இத தாண்டி போக போறா.........அந்த மாறி ஒரு சீன் வரப்போதா..........பட்டாப்பூச்சிய பிடிக்க போன.....மானுக்கு தண்ணி வைக்க போன .....அப்புடி இப்புடினு போக போறாஆஆ........ நம்ம ரவுடிய எச்சா டென்சன் பன்னபோறா.....😏😏😏😏😏😏😏.....செம்ம எபிஸோட்.... மனுச வெக்கத்த விட்டு அவரே என்ன இப்புடி கூப்டுனு சொல்லிடாரு.......... இனிமேலாச்சும் கூப்டுவியா அலரு பாப்பா....#அலரு#வாமன்#இயற்கை#அழகு#மனசு#முழுக்க#காதல்#சொல்ல#முடியா#வலி#மறைத்து#வைத்தல்#வெய்டிங்ங் பார் ஏகன்(அலரு சொல்லலனா என்ன நான் சொலாறேன்.......உடனே நீ சொல்லி என்னம்மா பன்றது சொல்லவேண்டியவங்க சொல்லனும்லனு எல்லாம் சொல்ல கூடாது😂😂😂😂😝😝😝😝😝....அலரு எப்டினாலும் எபிலாக்ல தான் கூப்டுவா சோ நான் கூப்ட்டுகிறேன்)
கருத்துக்களின் அரசியே வருக!!வருக!!!தங்கள் எழுத்தில் அநேக பிழைகள் உள்ளன.
உங்கள் கருத்தில் சில சந்தேகங்கள் கேட்கலாமா????
வார்த்துகள்
ரவுடி சேர்
எச்சா
இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று சொல்கிறீர்களா....?😝😝😝
 

marry

Bronze Winner
அக்காஆஆஆ செம்ம எபிஸோட்.....
உண்மையாலுமே நம்ம ஹீரோ சார் அலர கூட்டிட்டு போய் சுத்தி காட்டும் போது .....அந்த பாட்டு தான் நியாபகம் வந்துச்சுஉஉ..... பாத்தாஆஆஆ பின்னாடி உண்மையாலுமே பாட்டு வருது........அவ்ளோ அழகா இருந்துச்சு உங்களோட வார்த்துகள்......நேர்ல பாக்குற மாறி இருந்துச்சுகா😍😍.......ரவுடி சேர் என்ன கனவுல ரொமான்ஸ்ஆஆஆ........போங்க போங்க....போய் வேலய பாருங்க.......
எப்புடியோ இவ்ளோ அழகா ஒரு தோட்டத்த காட்டுணதுக்கு கூடவே அத தாண்டி போககூடாதுனு சொல்லிடீங்க.....எங்களுக்கு இப்போவே புரிஞ்சிருச்சு கண்டிப்பா அலரு இத தாண்டி போக போறா.........அந்த மாறி ஒரு சீன் வரப்போதா..........பட்டாப்பூச்சிய பிடிக்க போன.....மானுக்கு தண்ணி வைக்க போன .....அப்புடி இப்புடினு போக போறாஆஆ........ நம்ம ரவுடிய எச்சா டென்சன் பன்னபோறா.....😏😏😏😏😏😏😏.....செம்ம எபிஸோட்.... மனுச வெக்கத்த விட்டு அவரே என்ன இப்புடி கூப்டுனு சொல்லிடாரு.......... இனிமேலாச்சும் கூப்டுவியா அலரு பாப்பா....#அலரு#வாமன்#இயற்கை#அழகு#மனசு#முழுக்க#காதல்#சொல்ல#முடியா#வலி#மறைத்து#வைத்தல்#வெய்டிங்ங் பார் ஏகன்(அலரு சொல்லலனா என்ன நான் சொலாறேன்.......உடனே நீ சொல்லி என்னம்மா பன்றது சொல்லவேண்டியவங்க சொல்லனும்லனு எல்லாம் சொல்ல கூடாது😂😂😂😂😝😝😝😝😝....அலரு எப்டினாலும் எபிலாக்ல தான் கூப்டுவா சோ நான் கூப்ட்டுகிறேன்)
அம்முக்குட்டி chance ye illada. Super comment. Unnoda pechu polavae unnoda writingum speed ah irukkura😘😘😘😘😘
 
Status
Not open for further replies.
Top