All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "பாதரசப் பூவே.." கருத்துத் திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Naa kuda oru நிமிஷம் pavi thaan கொலை pannitaalonu நினைச்சி ten but ava avalodaya தேவை ku காசு kaaga thaan கஷ்டம் pattu kitu irunthu இருக்கா...... அந்த பாறை kita enna evidence இருக்கு அதை rishi kavanikkaamal vittutaane... . சந்திரா குமார் kita எதோ சரி இல்ல..... Enna aaga pooguthoo தெரியல... Oru வேளை மிரு oda மாமா nu ஒருத்தன் இருந்தானே avana irukumo... Super Super maa.... Semma episode
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

irukkalam chithuma.. unga guess correct ah nu seekkirame therinjirum.. Thanks a lot chithu ma..😍
 
Chitra Balaji

Bronze Winner
அந்த Chandra Kumar yaarodavo kuttu senthu thaan வருண் ah கொலை panni இருக்கான்.... Athuku அந்த ஆள oda car ah யூஸ் panni இருக்கான்.... Gun 🔫 yum eduthutaanga avan room la irunthu..... யாரு அந்த o positive ஆளு..... Rishi yum... மிரு vum வெளிய vanthutaanga..... ஆனா போலீஸ் கண்காணிப்பு la தான் இருப்பான் போல..... இனிமேல் என்ன aaga pooguthoo தெரியல... Super Super maa... Semma episode
 
Thank you so much.. kolai pannunadhu yaarunu seekkirame therinjirum chithu ma..
 
Deebha

Well-known member
Hi sis, மிருதுளாவை கடத்தியது varunaa ?? வருண் சந்திர குமாரை பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அவமான படுத்தியதால் பழிவாங்க அவனை கொன்று விட்டானா?? மிருதுவும் ரிஷியும் வருண் கொலையில் அர்ரெஸ்ட் ஆனது அதிர்ச்சி...சாருவும் பிரவீனும் அவர்களுக்கு துணையாக இருப்பது சூப்பர். நார்வே சிறையில் கைதிகள் பயன்படுத்தும் வசதிகள் வியப்பளிக்கிறது.. அவர்களது நோக்கம் கைதிகள் தண்டனை அனுபவிப்பது அல்ல திருந்துவதே என்பது சிறப்பு. டேவிட்டின் உதவியுடன் ரிஷி துப்பு துலங்கியது சூப்பர். மிருது சரியாக ரிஷியையும் சாருவையும் புரிந்து கொண்டது சூப்பர். மிருதுவின் அம்மா சரியான நேரத்தில் காலை வாரிவிட்டார்களே sis??? ரிஷியின் சந்தேக வட்டத்தில் சாரு சிக்கியது அதிர்ச்சியே...பிரவீன் உண்மையை கண்டறிய முற்பட்டது சூப்பர். சாருவின் தன்னிலை விளக்கம் அருமை...ரிஷி தவற விட்ட தடயம் என்ன sis??? எப்படி ரிஷியும் மிருதுவும் சிறையில் இருந்து வெளி வர போகிறார்கள் ???
 
Gayathrisathish

Active member
Omg story semma interesting ah pogudu.. expected director won't be de culprit.. suspect may be mridula uncle...who may joined hands with director...please give surprise ud sis.. eagerly waiting for next ud
 
Status
Not open for further replies.
Top