All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "பாதரசப் பூவே.." கருத்துத் திரி

Status
Not open for further replies.

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ், "பாதரசப் பூவே.." கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa... Semma starting.... Actress and பத்திரிக்கை yaalan pathina story ah... Semma
ama chithuma.. namma aalu oru reporter.. endha idathukku ponalum anga irukkira problema solve pannitu than adutha velai papparu. miruthula visayathula enna panrarunu parpom..❤
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரம்பமே அசத்தல்.ரிஷி செம.ப்ரவீண் சூப்பர்.மிருதுளா செம.
மிக்க நன்றி சிஸ்..❤❤
 

Deebha

Well-known member
Hi sis, தலைப்பு அருமை. ரிஷி பொங்கி எழுந்தால் பிரவீன் சமாளிப்பு திலகமாக இருக்கிறான். மிருது பட்டும் படாமல் திரையுலகில் jolipathu தான் பாதரச பூ வா?
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, தலைப்பு அருமை. ரிஷி பொங்கி எழுந்தால் பிரவீன் சமாளிப்பு திலகமாக இருக்கிறான். மிருது பட்டும் படாமல் திரையுலகில் jolipathu தான் பாதரச பூ வா?
மிக்க நன்றி மா.. ரிஷி எப்பவும் ஹாட்.. ப்ரவீன் நம்மள மாதிரி.. ரொம்ப கூல் பார்ட்டி.. அதான் அப்படி..😜

மிருதுளா தான் பாதரசப் பூ.. ஆனா.. தலைப்புக்கான ரீசன் கதையோட முடிவிலே சொல்றேன்.. மே பீ.. அதுக்குள்ளே உங்களுக்கே தெரிஞ்சிரும்..😝😝 அப்படித் தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்க. ஓகே வா?
 

Chitra Balaji

Bronze Winner
அது என்ன இவங்க ரெண்டு perukum ஆகவே maatengithu இப்படி Tom and Jerry maari adichikiraanga...... Avanuku ஏன் avala பிடிக்காதா maari irukku ava என்ன பண்ணினா avana....... Avaluku ஒண்ணுமே தான் தெரியல...... Ava அம்மா solrathu ku எல்லாம் தலை தலை ah aatra enna ethunu kekaamal எல்லா thulayum sign vera panra.... ஆனா ava அம்மா vum mama vum ava kita irunthu semma ah சுருட்டு raanga போல ellaathayum.... Athu அம்மா illa போல சித்தி ah..... Enna aaga pooguthoo avangala... Super Super maa... Semma episode
 
Status
Not open for further replies.
Top