All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "பாதரசப் பூவே.." கருத்துத் திரி

Status
Not open for further replies.

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது என்ன இவங்க ரெண்டு perukum ஆகவே maatengithu இப்படி Tom and Jerry maari adichikiraanga...... Avanuku ஏன் avala பிடிக்காதா maari irukku ava என்ன பண்ணினா avana....... Avaluku ஒண்ணுமே தான் தெரியல...... Ava அம்மா solrathu ku எல்லாம் தலை தலை ah aatra enna ethunu kekaamal எல்லா thulayum sign vera panra.... ஆனா ava அம்மா vum mama vum ava kita irunthu semma ah சுருட்டு raanga போல ellaathayum.... Athu அம்மா illa போல சித்தி ah..... Enna aaga pooguthoo avangala... Super Super maa... Semma episode
😍Thanks chithuma.. miruthula va suthi irukkuravangala pathi avalukku theriyadha ellathaiyum ore naalla rishi therijukkittathoda velippadu than idhellam. ini enna nadakkudhunnu parpom chithu ma..❤
 

S.Sivagnanalakshmi

Well-known member
மிருது பாவம் அம்மா சொந்த அம்மா இல்லையா?சித்தியா?.ரிஷி செம.
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிருது பாவம் அம்மா சொந்த அம்மா இல்லையா?சித்தியா?.ரிஷி செம.
ஆமா சிஸ்.. ஆனா.. மிரு அவங்களை அம்மாவா தான் பார்க்குறா.. அதான் அவங்க சொல்றதை எல்லாம் அப்படியே கேட்குறா..
 

Chitra Balaji

Bronze Winner
Oooooo rishi oda appa va thinathayaalan..... Rishi ku miruthu va pidichi irukku... அவன அறியாமலே avala risikiraan..... வருண் enna maa இப்படி pannitaan enna ஆகும் avaluku.... Super Super maa... Nice episode
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooooo rishi oda appa va thinathayaalan..... Rishi ku miruthu va pidichi irukku... அவன அறியாமலே avala risikiraan..... வருண் enna maa இப்படி pannitaan enna ஆகும் avaluku.... Super Super maa... Nice episode
varun pathi next epila therinjirum chithu ma.. Thank you so much for ur evergreen support.. ❤
 

Chitra Balaji

Bronze Winner
அது என்ன press முன்னாடி ava kita sign வாங்க paakuraan... வருண் kuda சரி இல்ல போல.... அவல love 😍 pannalanu solraan appram avala vechi enna seiya poraan.... இந்த Chandra Kumar ethuku plan பண்றான் nu theriyalaye....super Super maa.... Semma episode
 
Status
Not open for further replies.
Top