All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "பாதரசப் பூவே.." கருத்துத் திரி

Status
Not open for further replies.

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, மிருதுளாவை கடத்தியது varunaa ?? வருண் சந்திர குமாரை பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அவமான படுத்தியதால் பழிவாங்க அவனை கொன்று விட்டானா?? மிருதுவும் ரிஷியும் வருண் கொலையில் அர்ரெஸ்ட் ஆனது அதிர்ச்சி...சாருவும் பிரவீனும் அவர்களுக்கு துணையாக இருப்பது சூப்பர். நார்வே சிறையில் கைதிகள் பயன்படுத்தும் வசதிகள் வியப்பளிக்கிறது.. அவர்களது நோக்கம் கைதிகள் தண்டனை அனுபவிப்பது அல்ல திருந்துவதே என்பது சிறப்பு. டேவிட்டின் உதவியுடன் ரிஷி துப்பு துலங்கியது சூப்பர். மிருது சரியாக ரிஷியையும் சாருவையும் புரிந்து கொண்டது சூப்பர். மிருதுவின் அம்மா சரியான நேரத்தில் காலை வாரிவிட்டார்களே sis??? ரிஷியின் சந்தேக வட்டத்தில் சாரு சிக்கியது அதிர்ச்சியே...பிரவீன் உண்மையை கண்டறிய முற்பட்டது சூப்பர். சாருவின் தன்னிலை விளக்கம் அருமை...ரிஷி தவற விட்ட தடயம் என்ன sis??? எப்படி ரிஷியும் மிருதுவும் சிறையில் இருந்து வெளி வர போகிறார்கள் ???
மிக்க நன்றி மா.. 😍 மிருதுளாவைக் கடத்தியது வருண் தான். அவனைக் கொலை செய்தது யார் என்ற கேள்விக்கான பதில் மிக விரைவிலேயே தெரிந்து விடும்..❤❤
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Omg story semma interesting ah pogudu.. expected director won't be de culprit.. suspect may be mridula uncle...who may joined hands with director...please give surprise ud sis.. eagerly waiting for next ud
Thank you so much ma.. Of course it may even more twist in the end fa yu all..let's c..
 

Chitra Balaji

Bronze Winner
ஏன் author madam இப்படி அநியாயம் panringa correct ah antha Chandra Kumar பேசின sequence ah மட்டும் sollala அந்த ஆளு ku ஏன் மிருதுளா mela avvallavu pazhi veri ava avalodaya மறுப்பை தானே சொன்னா அந்த ஆளு panninathu evvallavu periya thappu...... Ava மாமா எப்படி அவ்வளவு Kantipa மிருதுளா vaala வெளிய வர முடியாது nu solraan.... ஜீவா vuku enna aachi ava ஏன் phone ah எடுக்க maatengira.... Super Super maa... Semma episode
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் author madam இப்படி அநியாயம் panringa correct ah antha Chandra Kumar பேசின sequence ah மட்டும் sollala அந்த ஆளு ku ஏன் மிருதுளா mela avvallavu pazhi veri ava avalodaya மறுப்பை தானே சொன்னா அந்த ஆளு panninathu evvallavu periya thappu...... Ava மாமா எப்படி அவ்வளவு Kantipa மிருதுளா vaala வெளிய வர முடியாது nu solraan.... ஜீவா vuku enna aachi ava ஏன் phone ah எடுக்க maatengira.... Super Super maa... Semma episode
😍Thank you chithu ma..❤ thaan asaipattadha adainje theeranumnu ninaikkira stubborn idiots niraya per irukkanga chithu ma. adhula chandra kumarum oruthar.. and avar pesuna sequencea sonna than story mudinjirume.. paravallaiya chithuma.. 😜
 
Status
Not open for further replies.
Top