All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி கிருஷ்ணாவின் ‘ உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே!’ - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode maa..... அழ vechitingale ச்சே பாவம் maa ava.... அவளே kuzhanthai தனம் மாறாமல் இருக்கா.... Avanaalaye avaloda pesa வந்ததை pesa முடியல avalodaya கனவை மட்டும் அவன் kita sollitaa avaluku kuzhanthai gal doctor ஆகனும் nu ஆசை ah ........intha ஆளு enna இப்படி முகத்தை விட கேவலமா nadanthukuraan பேச்சு kuda avvallavu கிழ் thanamaa பேசுறான்.... அந்த நாசமா போன josiyar vera enna ennamo solraan paavi aiyayo enna aaga poguthu nu theriyalaye..... Mithila vuku vera fix வந்துடுச்சி..... Kuzhanthai vera இருக்கு என்ன நடந்தது ava life la ஏன் அமெரிக்கா போக pora.... Avalodaya family la உள்ளவங்க எல்லாம் என்ன aanaga.... Super Super maa
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே

Thanks dear...

ரொம்ப கனமான பதிவுகள் தான்...
 
Chitra Balaji

Bronze Winner
Avalodaya family ku enna aachi உண்மை yaave யாருமே illayaa accident la இறந்து poitaangala..... அந்த ruthran oda அப்பா velai ah athu... Ruthran nuku enna aachi..... Ava ஏன் இப்படி aale அடையாளம் தெரியாமல் aaitaan..... அந்த ஆளு kita irunthu thappikka தான் avalodaya அடையாளத்தை மாத்தி வெளிநாட்டு ku vanthutaala enna தான் நடந்தது..... ஆதித்யா kayal vizhi eppadi ivaluku theriyum...... கொஞ்சம் konjamaa எல்லாம் pazhakita hari amma vuku vera odambu முடியல போல.... Super Super maa.... Very very emotional episode maa
 
Top