swathikrishna
உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
பால் மனம்மாறா பேதையிவளே ஒரு குழந்தை.இந்த குழந்தை உள்ளம் கொண்ட குமரியின் கரம் தன்னில் மற்றொரு குழந்தை.இது யார் செய்த சதி.பாவையிவளின் வாழ்வு தடம் புரண்டு போனதற்கு காரணம் பேதையிவளின் கல்லமில்லா குணமா இல்லை நயவஞ்சகனின் சதியா.அழிக்கும் தொழில் புரியும் சிவனின் நாமத்தை கொண்ட கயவனால் இவளின் வாழ்வு திசை மாறியிருக்கலாம்.ஆனால் காக்கும் கடவுளின் நாமத்தை உடைய ஆடவனால் இவளின் வாழ்வில் வசந்தம் வீசுமா.இத்துணை நாட்கள் இல்லாமல் அவனிற்கு ஏனிந்த புத்துணர்வு.தன்னவளை காணப்போகும் உணர்வா.அவளின் நிலை அறிந்து ஆடவன் அவளை ஏற்றுகொள்வானா.தன்னுடைய ஜிகிலிதான் இவளெஅனறு அறிந்தால் ஆடவனின் நிலை என்னவோ.இந்த சிறுவயதில் எத்துணை துயரங்கள்.பெற்றவர்களின் கண்டிப்பை பிள்ளைகள் தவறாக புரிந்து கொள்கின்றார்கள்.வெளுத்தது எல்லாம் பால்னு நினைக்கிறது பிள்ளை குணம்.அதுபோலதான் மிதிலா ருத்ரனை தேடி போய் பேசி அவளுக்கு அவளே பிரச்சனை தேடிகிட்டது இல்லாம மொத்த குடும்பத்துக்கும் ஆபத்து தேடி குடுத்துட்டா.ஒரு டவுட் ஏன் மிதிலா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலை.இந்த குழந்தை அவளோடதுதான்.காலத்தின் பிடியில் சிக்கி சின்னாபின்னாமான மங்கையிவளின் வாழ்வு வேற்று தேசத்தில் மலரப்போகின்றது.
Thank you so much for your comments dear...
Thanks for your continuous support