susilabalakrishnan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி சிஸ்Nice ud sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி சிஸ்Nice ud sis
மிக்க நன்றி சிஸ் கிராமத்துக்குள்ள இருக்குறதை உணர வைக்கனும்னு தான் முயற்சி பன்றேன்Hi mam nice story mam..kallikudi pakkam Nan travel panniruken.. Especially uvari, thisayan vilai, idaiyankudi, manapad.. Antha place oda slang ah apdiye intha kadhaila iruku... Story um nalla viruvirupa poguthu..
நடப்பவை நன்மைக்கேபெண்ண பெத்தவனே இப்படி
இனி என்ன நடக்குமோ
சக்திக்கு வேற எதாவது காரணம் இருக்கலாமில்லையா??? சும்மா கேட்டு வைப்போம்சூப்பர் அப்டேட் சிஸ்
நிலா சொல்றதையும் கேட்கலை நம்பிக்கையும் வைக்கலை சக்தி
அடுத்த அப்டேட்டில் பழம் விட்ருவீங்க டியர்Susi mam shakthiya villaina kamichi neenga villi ageetinga. Too bad. Unga kitta itha naan expect pannala. Unga paechu kaa
Money is always ultimate யாரை எப்படி வேண்டுமானாலும் மாற்றும்.நிலா சக்தியை பிடிக்காமல் திருமணம் புரிந்திருந்தால் அவளால் எப்படி அவனோடும் அவன் குடும்பத்தோடும் ஒன்றியிருக்க முடியும். இதை ஏன் இந்த சக்தி யோசிக்கவில்லை, நன்றாக யோசித்திருந்தால் அவள் வாழ்க்கை அவனோடு தான் என்று உணர்த்திருப்பான். இப்படி ராகுலோடு அவள் சந்தோஷமாக வாழ வேண்டுமென நினைத்திருக்க மாட்டான். குழந்தை உருவானதை கூட அவளால் மகிழ்ச்சியான மனநிலையில் பகிர்ந்து கொள்ள முடியாமல் போயிற்றே இப்போதும் குழந்தை பிறந்த பின் பார்த்துக்கொள்ளலாம் என்றுவிட்டான். சீக்கிரம் புரிந்து கொண்டால் பரவாயில்லை. நிலாவின் தந்தை பேச்சிலிருந்து அவருக்கு சக்தியை அவன் சிறு வயதிலிருந்தே பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இன்னும் என்ன செய்ய காத்திருக்கின்றனரோ? மகளின் மகிழ்ச்சியான வாழக்கையை விட பணம் தான் அவருக்கு பிரதானமாக உள்ளது.