All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திகட்டா தித்திப்பே!" கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
நல்லவேலை நிலா அவள் அப்பா வீட்டிற்கு செல்லாமல் புவனா வீட்டிற்கு சென்றிருக்கிறாள்.சக்தி, முருகேசனிடம் அவள் நல்லதிற்காக தான் இப்படி செய்கிறேன், இப்போது பிள்ளை வேறு உண்டாகி இருக்கிறாள் என்ன செய்வதென்று விளங்கவில்லை எனும் போது பரிதாபம் எழுகிறது. உள்ளிருக்கும் குழந்தையுடன் கணவனுக்கு பரிந்தே பேசுகிறாள்.புவனாவின் கவனிப்பில்லையென்றால் நிலாவின் நிலை இன்னும் கடினமே. சக்தி சுயநினைவில்லாமல் இருக்கிறான் என்பதை கேட்டுவிட்டாள் இனி அவனை சந்திக்க விரைந்து விடுவாள்.
 

Samvaithi007

Bronze Winner
இருமனங்கள் இனிமையாய் இருக்கும் தருணமிது...
ஏனோ பிரிந்து தவிக்குது....
விதி செய்த சதியா...
வீணர்களின் விபரித்தால் இந்த நிலையா...
கொண்டவனை தேடும் பைங்கிளின் நேசத்திற்கு
பாதகம் நேரமால் பறந்து வருவனா...
இவள் பரிதவிப்பை பார்த்து படுக்கை விட்டு எழுவனா...
நினைவில் அவள் நிறைந்திருக்க நினைவில்லாமல் இருப்பவனின் நினைவடுக்களை தட்டி எழுப்பி
நெஞ்சம் தளும்ப நினைவது திரும்ப வருமா!!!!!
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sakthi Ku Enna achu... Yen avala pirinchu irukenga.. suspense ah.... Pavam sakthi nd Nila... Happy new year sis... Inda varusathula inum niraya stories koduthu engalai sandhosapadutha vendum...
 
Top