All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திகட்டா தித்திப்பே!" கருத்துத் திரி

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naa namba maaten இந்த maari kaaranathukaagavelam shakthi அந்த maari avanodaya மல்லி ah தாலி ah கொடுத்து போக solra ஆளு இல்ல vera எதோ பெரிசா நடந்து இருக்கு அது ennanu தான் தெரியல.... Ava அப்பா என்னமோ பெரிசா thappu panni irukaanum... ஏன்னா இவனும் அவன் அம்மா vum போன pothu என்னமோ சரி இல்ல... இந்த ராகுல் என்னவோ panni இருக்கான் ah...... Oru மாசமா இந்த maari irukkaan ah என்ன ஆச்சி அந்த photos யாரு anupinathu.... Iva padikanum rathukaaga iva annaiki ராகுல் sonnatha panninaala.... Iva பக்கம் enna sola varane கேட்காமல் அவன் பிடிச்ச pidilaye இருக்கான்.... Enna panna pora nila.... அவல vittutu pooye ஆகனும் nபிடிவாதம் ah இருக்கான்.... Ava எவ்வளவு ஆசை ஆசை ah வந்தா எல்லாம் pochcha.... Super Super Super pa.. Very very emotional episode... Eagerly waiting for next episode
நன்றி சித்தும்மா... அடுத்த அத்தியாயம் போட்டாச்சு😍
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சக்தி நிலா சொல்லவந்ததை ஏன் கேக்காவில்லை சகோ

இந்த சதித்திட்டத்தில் நிலாவின் அப்பாவிற்கும் பங்கு இருக்கா சகோ

உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ
☹☹☹☹😢😢😢😢
நன்றி சகோ😍😍😍
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Very very emotional episode.... Ellaatukum காரணம் ராகுல் yum ava அப்பா yum தான் ah... Ava அளவு correct ah இருக்கான் nu paakka அந்த ring ah போட்டு கழற்ற முடியாமல் ராகுல் kazhatinatha ava அப்பா photo எடுத்து அனுப்பி இருகாங்க.. ராகுல் வந்து பேசினா பேச்சு... Ava manasula naathaan இருக்கேன் suzhnilai காரணம் ah thaa unna கல்யாணம் pannikita nu சொன்னது.. Ava kovathula சொன்னா வார்த்தை எல்லாம் seththu kuzhampikitu இருக்கான்..... Last la ava manasu ethir paakura வாழ்க்கை vaazhattum nu ava piriya முடிவு எடுத்து இருக்கான்... Avanga rendu perum avvallavu kaadhalaathane ஒன்னு senthaanga appadi இருக்கும் பொது Ivan santhegam padalaama ava manasula shakthi இல்லனா avvallavu காதலா ஒன்னு senthu இருக்க முடியுமா... Loose pa avan.. Perganent ah vera இருக்கா... Ava வேணாம் ah kuzhanthai matum vennum... Kuzhanthai piratha thuku appram முடுவு pannalam nu sollitaan... Semma கேள்வி கேட்ட nila.... Avaluku kayal kuzhanthai பிறந்தது paathathu la irunthu oru payam இருந்துகிட்டு தான் இருக்கு... Athu எந்த nerathula வெளிய வர poogutho.. இந்த ராகுல் ava அப்பா இப்போ என்ன pannuvanga nu theriyala... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
நன்றி சித்துமா😍
 
Top