All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திகட்டா தித்திப்பே!" கருத்துத் திரி

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலா சக்தியை நினைத்து அவனை காணாமல் வருந்தும் நேரம் சரியாக அதே நேரம் அவன் அவளை அழைக்கிறான். அவள் கண்ணீரை உணர்ந்து பதறி அவள் அறைக்கே வருவது அருமை. பின் அனைவரும் கீழே வந்தால் நம் அதிரடி நாயகன் கதிரும் அல்லவா வந்திருக்கிறான். வந்தவன் அவளின் விருப்பத்தையும் தன் அன்பான வார்த்தைகளால் பெற்றுவிட்டான். நிலா இதுவரை தன்னை யாரும் வந்து சந்தித்ததில்லை எனும் போது சக்தி அவளுக்கு ஆறுதல் அளிக்கிறான். எல்லாம் நன்றாக போய் கொண்டிருக்கும்போது கடைசியில் ஒரு குண்டை தூக்கி போட்டுவிட்டு முடித்துவிட்டீர்கள்.
வாழ்க்கையில் நெளிவு சுழிவுகள் வரத்தானே செய்யும்... மிக்க நன்றி சிஸ்😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super epi sis... Alahana Oru kiramathu Kadhal.. ivalo love affection Elam iruku epadi avala thalli vaipan sakthi puriyala... endà visayathil rendu perum understand ilama pohidum. Kastama iruku.. bhuvana kathir idaiyilana purithalana Kadhal arumai.... Mothathil ud super sis...
மிக்க மிக்க நன்றி சிஸ்😍 அடுத்த எபியில் சொல்லிடுறேன் சிஸ்😘
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராகுலின் பேச்சை கேட்டு சக்தி நிலாவை தள்ளிவைப்பானா சகோ
🤔🤔🤔🤔🤔
அடுத்த எபியில் தெளிவாகிடும்... நன்றி கவிம்மா😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு
விவசாயம் கிராமத்து நிகழ்ச்சிகள்
சக்த நிலா காதல்
புவனா கதிர் புரிதல்
எல்லாமே அருமை
ரொம்ப நாளா ஆளைக் காணுமே??? எப்படியிருக்கிங்க சிஸ்😍 படிச்சுட்டு கமெண்ட் செஞ்சதற்கு நன்றி😍
 
Top