All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "என் தேன்நிலா நீயடி..!"- கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன சொல்ல மதுரா கொஞ்சம் மனசு வச்சிருந்தால், இவ்வளவு வலியும், காலமும் கடந்து போயிருக்காது 😓😓

அறிவழகன் கொஞ்சம் முன்னரே தம் தவறை உணர்ந்து அவர் மீதான நம்பிக்கையை சாரதாவிற்கு வழங்கி இருக்க வேண்டும் 😓😓.

இதை விதியின் கோலம் என்று தான் சொல்ல வேண்டும், எதையும் மாற்றம் செய்ய இயலாது 😓😓😓

இனியாவது அவர்கள் வாழ்வில் நல்லது நடக்குமா????
காலம் கடந்தே நிறைய விஷயங்கள் புரிகிறது என்ன செய்ய? எல்லாம் காலம் செய்யும் கோலம். மனிதர்களின் சுயநல விளையாட்டில் உடைந்தது என்னவோ உறவுகள் தான். மிக்க நன்றி டியர் ❤
 
vijirsn1965

Bronze Winner
Enna lakshiyamo theriyavillai ma Madhuravalli seithathu sariyaa avarin avasaramaana mudivaal avar kudumbam mattum allaathu Saradha vin vaazhkaiyum bhadhikka pattu vittathu Arivazhagan aasai pattu thaane thirumanam seithaar avar amma Saradhavai sollum pothu evar support seithirukkalaam Madhuravalliku appo irunthathu ellaam ahangaaram thimir alakshiyam veettai vittu poona pinbu nadigai ya aanaar ennavo evarkalal eru kudumbangalum chinnabinnam aanathuthaan michcham ud mika arumai superb ma viji
 
மிக்க நன்றி விஜிமா ❤ தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤❤❤
 
Narmadha

Bronze Winner
மதிக்குட்டிக்கு திக்ஷன் மேல லவ் வந்துடுச்சு, மேடம் அதான் இப்படி போட்டு குழப்பிக்குறாங்க 😄😄😄😄.

திக்ஷன் என்ன சொல்ல வரான்னு காது கொடுத்து கேளுடா மதி, உன் மேல அன்பு இருக்கவங்களை நீயே விலகி இருக்கக்கூடாது ☺☺☺☺.

உண்மையில், தணிகைவேல் மேலும், அறிவழகன் மேலும் கோபம் இருந்தாலும், அவர்கள் இருவரும் தன்னுடைய மனைவியை மட்டுமே நினைத்து வேற திருமணம் செய்யாமல் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தது அவர்கள் மீது மதிப்பு கூடுகிறது ☺☺.

இந்த மலை குரங்கு ராஜிவ் ஏன் இப்படி வில்லங்கம் பண்ணுறான், கிறுக்கு புடிச்சி தான் அலைய போறான் 😡😡😡😡.

யாழினிக்கு என்ன பிரச்சனை?? 🤔🤔.

இல்ல வீடு வந்ததுக்கூட தெரியாமல் குதிக்க தாயாரான மதிக்குட்டியை பார்த்து சிரிப்படக்க முடியல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.

அழகான பதிவு சிஸ்டர் 😍😍😍😍😍.
 
மிக்க நன்றி டா ❤ உடனே குதிச்சால் கீழே விழுந்துடுவா.. அதான் வீடு வந்ததும் குதிச்சுருக்கா.. பொண்ணு பாவம் தானே? அவள் என்னைக்கு காது கொடுத்து கேட்டுருக்கா.. அவள் மட்டும் தான் பேசுவா. தொடர் ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நான்றிகள் டா ❤❤❤
 
Intha madhi poonai valarthu vittathey neenga thaaney unkalai mathiriye irukaa 🤣🤣🤣🤣🤣.
 
Top