All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "என் தேன்நிலா நீயடி..!"- கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன கனவுனு தெரியாமல் வாக்கு கொடுத்தது தணிகை வேல் ஐயாவின் தவறு🙄🙄🙄🙄.

என்ன கனவுனு சொல்லாமல் வாக்கு கேட்டது மதுரவள்ளி அம்மாவின் தவறு 🙄🙄🙄🙄

இவங்க ரெண்டு பேரோட தவறால் பாதிக்க பட்டது, உடன் பிறந்தவர்கள் வாழ்கை தான் 😓😓😓😓😓

மதுரவள்ளி ஆசை அவர்களின் குடும்ப அமைப்புக்கு பொருந்தாதுனு அவங்களுக்கு தெரியாமல் போனது அவரின் தவறு தான்.

தணிகைவேலும் வாழ்கை வாழ்ந்தால் போதும் என்று, அவரை அடக்கினாரே தவிர பொறுமையாக எடுத்து கூறி இருக்கலாம்.

கடைசியில், மதியும், கார்த்திக்கும் தந்தை அன்பு இல்லாமல் வளர காரணம் இவங்க ரெண்டு பேரோட பிடிவாதம் தான். 😓😓😓😓😓😓.
உண்மை தான் டியர்.. அவரவர் நியாயம் அவரவருக்கு.. ஒரு தலைமுறையினர் செய்த தவறு இன்னொரு தலைமுறையை ரொம்பவே பாதிக்கும்.. என்பதற்கு இவர்கள் ஓர் உதாரணம்.. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naan kuda Madhuravalli ku ethenum periya lakshiyam irukkum enna ninaithean cinema vil nadikka veandum enpathu thaan avarathu aasaiya kandippa yaarum oththu kolla maattaarkal ThanikaivelPandiyan sartru nithaaniththu Madhuravalli aasaiyai keattu irukkalaam keazhkaamal vaakku koduththathu ippo intha alavu kondu vanthu niruththi ullathu itharku thaan Thanikaivel yai vittu pirinthaara Madhuravalli Maganai nadiganaaki irukkiraar pirinthu sentra pinbum evar nadigai aakavillaiyo ud arumai superb ma viji
Unmai than vijima. Ellathaiyum velipadaiyai pesi irunthale problem solve agi irukum. Thanks a lot for your support & love vijima ❤❤❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Madhuravalli melayum thappu irukku.. avaloda parents, pakka vandha mappilainga ellarum ethukkatha oru visayatha thanigai mattum seivarunu eppadi nambuna.. avanoda ura appa ammava vittu eppadi varuvan.. munnadiye sollama vittathum thappu.. thanigai mela thappu irunthalum pavam than pidichu poi yosikama kalyanam pannittu kastapuran.. ivangalala saratha life um problem ayidumo.. Nice 🤩
உண்மை தான் டியர். ரெண்டு பக்கமுமே தப்பு இருக்கு. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤
 

Kalai karthi

Well-known member
அறிவு சாருவை பிரிந்த பிறகு புரிந்து என்ன செய்ய. தணிகைவேல் மதுர பிரிஞ்சும் காதல் சூப்பர்
 

Narmadha

Bronze Winner
என்ன சொல்ல மதுரா கொஞ்சம் மனசு வச்சிருந்தால், இவ்வளவு வலியும், காலமும் கடந்து போயிருக்காது 😓😓

அறிவழகன் கொஞ்சம் முன்னரே தம் தவறை உணர்ந்து அவர் மீதான நம்பிக்கையை சாரதாவிற்கு வழங்கி இருக்க வேண்டும் 😓😓.

இதை விதியின் கோலம் என்று தான் சொல்ல வேண்டும், எதையும் மாற்றம் செய்ய இயலாது 😓😓😓

இனியாவது அவர்கள் வாழ்வில் நல்லது நடக்குமா????
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அறிவு சாருவை பிரிந்த பிறகு புரிந்து என்ன செய்ய. தணிகைவேல் மதுர பிரிஞ்சும் காதல் சூப்பர்
மிக்க நன்றி கலை மா ❤
 
Top